Hero title track song lyrics


Movie: Hero 
Music : Yuvan shankar raja
Vocals :  Yuvan shankar raja
Lyrics :  pa vijay
Year: 2019
Director: Sriram adittya
 


Tamil Lyrics

சக மனிதனை மதிக்கும்
எந்த மனிதனும் ஹீரோ
சுய சிந்தனைகள் இருக்கும்
ஒவ்வொருத்தனுமே ஹீரோ

கண் முன் நடக்கும் தப்பை தட்டிதான்
கேட்கிறவன் மேடை ஏறினாள்
உண்மை மட்டுமே பேசுபவன்
புகழ் வந்த பின்னும் தரை மீதுதான் நிற்கிறவன்
அன்பின் முன்னே தோற்று நிற்பவன்

ஹீரோ ஹீரோ
ஹீரோ ஹீரோ
ஹீரோ ஹீரோ

மேடை ஏறுடா வானம் தொடுடா தொடுடா
கீழ தள்ளிதான் கூட்டம் சிரிக்கும் விழுந்தா
மீண்டும் எழுடா சுத்தி பாருடா சிரிச்ச
கூட்டம் முன்னே நீ ஜெயிச்சு காட்டுடா

நேற்றின் வழிகள்
உனக்கு காட்டும் வழிகள்
செல்வோம் வா
செய்வோம் வா ஹேய்

எங்கள் கனவும் எங்கள் ஆசையும்
பரிச்சை பேப்பரில் கரைகிறது
சின்ன சின்ன சிறகுகள் எல்லாம்
புத்தகம் சுமந்தே உடைகிறது

வகுப்புகள் எல்லாம் சிறைகளும் அல்ல
வருகிற கனவுகள் தவறுகள் அல்ல
யார் பதில் தருவார்

மார்க்கு காண ஓட்டம் போதும்
மார்க்கைதாண்டி ஓடு
கேள்விக்கு பதில்லை எழுதும் நண்பா
கேள்விய நீயும் தேடு

கெமிஸ்ட்ரியில பெயில் ஆனவன்
முட்டாள் ஒன்று இல்ல
மேக்ஸில் நீயும் மேதையாலம்
மேலே வாடா வெல்ல

திறமையை பட்டை தீட்டும்
திட்டம் தானே கல்வி
புத்தகத்த மக் அப் பண்ணும்
கல்வி சரியா தம்பி

அறிவுக்கு பில்ட்டர் போடும்
சிஸ்டம்தானே நீட்டு
அதையும் மீறி டேலன்டில்
நீ யாருன்னுதான் காட்டு

தேர்வில் தோற்ப்பது தோல்வி இல்லை
தனி திறமையை தேர்வுகள் கேட்பதில்லை

ஐ ஃபெல்ட் தி வேவ்
ஆன் மை ஹேர்

வென் ஐ சா
யு அக்ரோஸ் தி ஹால்
வெரிங் எ கோட்
தட் ஸ்பெல்ஸ் ஹச் ஈ ஆர் ஓ

ஃபைர்பால்
எவெரி டைம்
என்டர் இன் மை ஸ்பேஸ்
ஐயம் அல்வய்ஸ் ப்ளேஸ்செட்
வித் யுவர் எவர் எவேர்லஸ்ட்டிங் க்ராஸ்

பாய் யு காட் மீ குட்
யூர் எ கிங்
யூர் எ செயின்ட்
யூர் எ க்ணயிட் ஹூட்

காண்ட் டேக் யு டோவ்ன்
வித் எ ஸ்மோதேர்
கொன்ன ஹோல்டு யு டைக்ட் டேலைக்ட்
ஃபைர் ஃபைக்ட்

யூர் மை கிரிப்டோனிடே
ஐ வில் நெவெர் ட்ரேட் யு ஃபோர் அன்அதர்

குறை சொல்வதை தாண்டி
அதை சரி செய்பவனே ஹீரோ

மற்றவன் வெற்றியை பார்த்து
நிஜ மகிழ்ச்சி கொள்பவன் ஹீரோ

கண் முன் நடக்கும்
தப்பை தட்டித்தான்

கேட்கிறவன் மேடை ஏறினாள்
உண்மை மட்டுமே பேசுபவன்

புகழ் வந்த பின்னும்
தரை மீதுதான் நிற்கிறவன்

அன்பின் முன்னே தோற்று நிற்பவன்

ஹீரோ ஹீரோ
ஹீரோ ஹீரோ
ஹீரோ ஹீரோ

மேடை ஏறுடா வானம் தொடுடா தொடுடா
கீழ தள்ளிதான் கூட்டம் சிரிக்கும் விழுந்தா
மீண்டும் எழுடா சுத்தி பாருடா சிரிச்ச
கூட்டம் முன்னே நீ ஜெயிச்சு காட்டுடா

I Know That You Never Gonna Fight Alone
Standing So Tall Like A Firestone
I Know That You Never Gonna Fight Alone
Standing So Tall Like A Firestone

Leave a Comment