Pongu pongaama song lyrics


Movie: pon manickavel  
Music : D imman
Vocals :  D imman
Lyrics :  viveka
Year: 2019
Director: A c mugil
 

Tamil Lyrics

போங்கு போங்கு போங்காம்மா
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா

பொம்மனாட்டி ஆம்பனாட்டி
கதை கேளு ஒருவாட்டி
புயல் வந்து அடிச்சாலும்
அவுறாது என் வேட்டி

போங்கு போங்கு போங்காம்மா
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா

என் ஆட்சி மனசாட்சி
நான்தானே முதல் சாட்சி
பொழுதெல்லாம் பொறந்தாச்சி
இனி பூவோடு என் பேச்சி

போங்கு போங்கு போங்கம்மா
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா

உழைப்பாலே வந்த வேர்வைக்கு முன்னே
நயாகரா ஒன்னும் இல்லடா
சிரிப்பாலே வரும் ஓசைக்குமுன்னே
கோயில் மணி எங்கே சொல்லடா

போங்கு போங்கு போங்காம்மா
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா

பிகு பிகு பிகு பாங்கு பாங்கு
பிகு பிகு பிகு பாங்கு பாங்கு
பாங்கா பாங்கா தும் தும் தும் தும்
பிகு பிகு பிகு பீங்கு போங்கு
பிகு பிகு பிகு பீங்கு போங்கு
போங்காம்மா போங்காம்மா

சரியா சொல்லப்போனா
நகர வாழ்க்கை ஒன்னும் வேணா
ஒலைச்சாலுமே ஒரு ஓலைவீடு
ரெண்டு காளைமாடு இங்கே போதும்

ஏய் நகரம் நகரம்தான்
தகரம் தகரம்தான்
எடைக்கு நீ தூக்கி போடு
ஏய் கிராமம் கிராமம்தான்
உனக்கும் எனக்கும்தான்
சந்தோஷ எல்லைக்கோடு

பொம்மனாட்டி ஆம்பனாட்டி
கதை சொன்ன ஒருவாட்டி
விவசாயி ஒருவன்தான்
வயித்துகே வழிகாட்டி

போங்கு போங்கு போங்காம்மா
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா

போங்கு போங்கு போங்காம்மா
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா

Leave a Comment