Kaaval Purinthavan Song Lyrics | தானன நானன நானன நானன

 

பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : ஆ…..ஆ…..ஆ….ஆஅ…ஆ…
ஆஅ….ஆஅ…..ஆ……ஆஅ……
ஆஅ….ஆஅ…..ஆ……ஆஅ……அ அ அ

பெண் : தானன நானன நானன நானன
தானன னா நானனனா
ஆண் : தானன நனனா நனனா நனனா
தானன னா நனனானா

குழு : ஆஅ…..ஆ…..ஆ….ஆ….

பெண் : காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன்
யாரது மன்மதனா
ஆயுள் வரை ஒரு காதல் சிறை
தர நேரினில் வந்தவனா
கங்கையோடு மெல்ல மெல்ல
காவிரி சேராதோ
நீரும் நீரும் சேரும் போது
தாகமும் தீராதோ……

குழு : ஆஅ…..ஆ…..ஆ….ஆ….

ஆண் : காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன்
யாரது மன்மதனா
ஆயுள் வரை ஒரு காதல் சிறை
தர நேரினில் வந்தவனா
கங்கையோடு மெல்ல மெல்ல
காவிரி சேராதோ
நீரும் நீரும் சேரும் போது
தாகமும் தீராதோ……

ஆண் : நகரும் பூவின் கொடி
கொஞ்சம் நடந்துவா இப்படி
எந்தன் கண்ணுக்குள் நின்றாடும்
உன் பிம்பம் எந்நாளும் கலையக் கூடாதடி

பெண் : விழியின் ஆணைப்படி கொஞ்சம்
விலகிப்போ அப்படி
அன்பே என் தோளில் பொன்மாலை நீ சூடும்
அந்நாளில் தழுவு நியாயப்படி

ஆண் : நாணம் என்ன தோழி
சேர்வோம் கொஞ்ச நாழி…..

பெண் : காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன்
யாரது மன்மதனா
ஆண் : ஆயுள் வரை ஒரு காதல் சிறை
தர நேரினில் வந்தவனா
பெண் : கங்கையோடு மெல்ல மெல்ல
காவிரி சேராதோ
ஆண் : நீரும் நீரும் சேரும் போது
தாகமும் தீராதோ……

குழு : ……………………………

பெண் : மதுரை மாமன்னவா
உந்தன் மடியில் நானல்லவா
அன்பே சொல்லாமல் கொள்ளாமல் நீ கிள்ள
வந்தாலே நழுவும் பூவல்லவா

ஆண் : மயங்கித் தாலாட்டவா
இல்லை மடியில் வாலாட்டவா
கண்ணே கல்யாண கோலங்கள் நாம் காணும்
முன்னாலே சந்தோஷம் நாம் காண வா

பெண் : ஏதோ ஒன்றைக்கண்டு
பூவைக்கிண்டும் வண்டு…

ஆண் : காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன்
யாரது மன்மதனா
பெண் : ஆயுள் வரை ஒரு காதல் சிறை
தர நேரினில் வந்தவனா
ஆண் : கங்கையோடு மெல்ல மெல்ல
காவிரி சேராதோ
பெண் : நீரும் நீரும் சேரும் போது
தாகமும் தீராதோ……

இருவர் : ………………………….

 

Kaaval Purinthavan Song Lyrics in english

Singer : Vani Jayram

Music by : K. V. Mahadevan

Female : Maaligai aanaalum malarvanam aanaalum
Janagi ramanin pinnodu
En jaadhagam eppothum unnodu

Female : Maaligai aanaalum malarvanam aanaalum
Janagi ramanin pinnodu
En jaadhagam eppothum unnodu

Female : Andril rendu koodu
Katti uravu kollum
Antha ennam iravil vanthu
Ennai kollum

Female : Andril rendu koodu
Katti uravu kollum
Antha ennam iravil vanthu
Ennai kollum

Female : Eththanai jenmam undu
Eppavum sontham undu
Ovvoru kaalanthorum
Naanum neeyum vaazhvathundu

Female : Maaligai aanaalum malarvanam aanaalum
Janagi ramanin pinnodu
En jaadhagam eppothum unnodu

 

Leave a Comment