Machan inga vandhira song lyrics


Movie: Kaappaan 
Music : Harris jayaraj
Vocals :  kareshma ravichandran
Lyrics :  kabilan
Year: 2019
Director: K v anand
 


Tamil Lyrics

மச்சான் இங்க வந்திரா
மலப்பா என்ன பாத்திரா
மறைக்காமல் மறுக்காமல் உரைப்பீரா
பூவை காண வந்திரா

தேனை தேடி வந்திரா
போதாமல் பூஞ்சோலை கேட்ப்பீரோ

இன்று நீ புனிதன் இல்லை
தழுவிட தடையே இல்லை

மடியிலே என்னை தவிர
புவியிலே அசைவே இல்லை

இச்சையின் புயலாய் வந்தேன்
மீசையை பூசிக்கொண்டேன்

நெஞ்சிலே நெஞ்சை கோர்த்தேன்
உன்னிலே மிருகம் சேர்த்தேன்

மச்சான் இங்க வந்திரா
மலப்பா என்ன பாத்திரா
மறைக்காமல் மறுக்காமல் உரைப்பீரா

ஹோ இன்பத்தில் இரவில்
நிறவேறி இல்லை
பக்கத்தில் வருகையில்
அவரும் இவரும் வேறில்லை

முத்தத்தை பொழிய
சுத்த பத்தம் இல்லை
உச்சத்தை தொடுகையில்
நீயும் நானும் இரண்டில்லை

ரத்த கொதிப்ப கெளப்பி விட்டு
கெட்ட கனவெல்லாம் எழுப்பிவிட்டு
பட்ட பகலிலே செயல்படுத்து
24/7 என் கணக்கு மச்சான் மச்சான்

மச்சான் இங்க வந்திரா
மலப்பா என்ன பாத்திரா
மறைக்காமல் மறுக்காமல் உரைப்பீரா

இன்று நீ புனிதன் இல்லை
தழுவிட தடையே இல்லை
மடியிலே என்னை தவிர
புவியிலே அசைவே இல்லை

இச்சையின் புயலாய் வந்தேன்
மீசையை பூசிக்கொண்டேன்
நெஞ்சிலே நெஞ்சை கோர்த்தேன்
உன்னிலே மிருகம் சேர்த்தேன்

Leave a Comment