Movie: saaho
Music : M ghibran
Vocals : Haricharan
Lyrics : Madhan karky
Year: 2019
Director: sujeeth
Tamil Lyrics
ஏதொன்றும் சொல்லாமல்
விழுந்தாயே என் மேலே
யாரென்று கேட்டேனே
வான் மேகம் என்றாயே
சோ வென்று நில்லாமல்
தூறல்கள் என் மேலே
ஏன் என்று கேட்டேனே
மென் முத்தம் என்றாயே
தாய் என்னை நனைத்தாய்
என் நெஞ்சின் தீயோ
நீ விழும்போதோ
மெல்ல சுகண்காணுதோ
உன்னால் மாறுதோ
என் நெஞ்சின் தீயோ
நீ விழும்போதோ
மெல்ல சுகண்காணுதோ
உன்னால் மாறுதோ
ஆடாமல் கொள்ளாமல்
சிற்பம் போல் உந்தன் தீ
துனின்று உன் தேகம்
துகள் மாறாது நான் சிந்தி
தீராமல் நீங்காமல்
வான் எங்கும் பொன்னந்தி
என்னை நீ ஏந்ததான்
ஐயம் ஏன் என்று நீ சிந்தி
தாய் என்னை அடைந்தாய்
உன் நெஞ்சின் தீயோ
நான் விழும்போதோ
ஒன்றும் அணையாது
நான் எல்லை மேகம்
என் நெஞ்சின் தீயோ
நீ விழும்போதோ
மெல்ல சுகண்காணுதோ
உன்னால் மாறுதோ