Pidikkum unnai pidikkum song lyrics


Movie: Aalvar 
Music : srikanth deva
Vocals :  Madhushree
Lyrics :  vaali
Year: 2007
Director: chella ayyavu
 


Tamil Lyrics

பிடிக்கும் உன்னை பிடிக்கும்
அழகா உன்னை பிடிக்கும்
ஆகாய வெண்ணிலவே பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும்
அழகா உன்னை பிடிக்கும்
ஆகாய வெண்ணிலவே பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்

அழகாய் இருப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகான சிரிப்பை உலகக்கு பிடிக்கும்
அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகான தமிழை உலகுக்கு பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும்
அழகா உன்னை பிடிக்கும்
ஆகாய வெண்ணிலவே பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும்
அழகா உன்னை பிடிக்கும்
ஆகாய வெண்ணிலவே பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்

காபுல் திராட்சை போன்ற
கண்கள் பிடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள் போன்ற
கன்னம் பிடிக்கும்

ரோஜாப்பூ போன்ற உன்
தேகத்தை பிடிக்கும்
ரேஸ் காரைப் போன்ற உன்
வேகத்தை பிடிக்கும்

தங்கம் போல் இருக்கும்
உன் தோளை பிடிக்கும்
தங்கம் போல் மின்னிடும்
உன் மார்பை பிடிக்கும்

உன்னோட பார்வை
ஒவ்வொன்றும் பிடிக்கும்
உன்னோட வார்த்தைகள்
எல்லாமே பிடிக்கும்


சின்ன பிள்ளை போன்ற
உள்ளம் பிடிக்கும்
நீ கொஞ்சும் போது
சொல்லும் பொய்கள் பிடிக்கும்

அன்றாடம் நீ செய்யும்
இம்சைகள் பிடிக்கும்
அங்கங்கே நீ வைக்கும்
இச்சுக்கள் பிடிக்கும்

கன்னத்தில் செய்யும்
காயங்கள் பிடிக்கும்
காயங்கள் சொல்லிடும்
தேகங்கள் பிடிக்கும்

அப்பப்போ நேரும்
ஊடல்கள் பிடிக்கும்
ஊடல்கள் தீர்ந்ததும்
கூடல்கள் பிடிக்கும்


பிடிக்கும் உன்னை பிடிக்கும்
அழகா உன்னை பிடிக்கும்
ஆகாய வெண்ணிலவே பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும்
அழகா உன்னை பிடிக்கும்
ஆகாய வெண்ணிலவே பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்

பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்..
ம்ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்

Leave a Comment