Puli manga puli song lyrics


Movie: Parris yeyaj 
Music : Santjosh narayanan
Vocals :  Gaana muthu
Lyrics :  Rokesh
Year: 2021
Director: k johnson
 


Tamil Lyrics

வலி மாமே வலிப்
ஹான்
புளி மாங்கா புளிப்….
ஹையையோ

வலி மாமே வலிப்…
போடு
புளி மாங்கா புளிப்….
ஹான்

வலி மாமே வலிப்…ஆ
புளி மாங்கா புளிப்….
வலி மாமே வலிப்…
புளி மாங்கா புளிப்….
போடு…

டாவு டாவு டகுலுத்தான் மாவு
டவுசர் டாரா கிழியுற நோவு
வளரும் தாடி ஆவாது சேவு
வேணா எனக்கு காதல் எனும் நோவு

அய்யய்யோ

கிக்கிறி மிக்கிறி வேலை காமிச்சி
ஆவ நெனச்சோம் ஹஸ்பன்டு
ஹஸ்பன்டு

காதல் கவிதைய டாரா கிழிச்சி
தூக்கி எறிஞ்சுடாடா டஸ்ட்பின்னுக்கு
டஸ்ட்பின்னுக்கு

பாஸ்போர்ட்தான் நான் உன்னை புட்ச்சின்னு

அந்த காதல் ஊருக்கு டூர் போவோம்தான்
ஜாக்பாட்டா உன்னை நான் கிழிச்சி
இந்த லாட்டரி சீட்டையே தொலைச்சிட்டேன்மா

பாஸ்ட்டா பறந்துட்டேன்

நான்…நாஸ்ட்டாவ மறந்துட்டேன்
டாவடிச்சு கவுத்துட்ட
நான் காவால கவுந்துட்டேன்

வலி மாமே வலிப்

ஹான்
புளி மாங்கா புளிப்….
ஹையையோ
வலி மாமே வலிப்…

போடு
புளி மாங்கா புளிப்….
ஹான்

வலி மாமே வலிப்…..ஆ….

புளி மாங்கா புளிப்….
வலி மாமே வலிப்…
புளி மாங்கா புலிளிப்….
போடு…

சீச்சீ கவுச்சி சிக்காம ஆச்சி
ஆமா
தோற்தேன் மாமா லவ்வுல ஜெயிச்சி..
அய்யோ

நாச்சி நீச்சி நவுந்துட்டா சேச்சி
ஸ்டீல்லு பாடி ஸ்லிம் ஆயி போச்சி

தேங்கா வேனும்னா….
தென்னைமரம் ஏறுனும்

அவ கோச்சின்னு போனா…
கன்வீன்ஸ் பண்ணனும்
இதுலாம தெரியாமயா
ரிலேசன்ஷிப் ஸ்டார்ட் பண்ணேன்

அதுனாலதான்
அழுதுன்னு இருந்தேன் ராஜவாதாசன

ஹான்….
என்ன கதற வுட்டாளே
என்ன அழுவ வுட்டாளே
தண்ணிய ஒழுவ வுட்டாளே

தனியா ஒளற வுட்டாளே
பெரிய போங்கு ஆயிட்டாளே
என்ன சாவடிச்சாளே…..

பாரிஸ் ஜெயராஜ்

ஹார்ட் பேசன்ட் ஆயிட்டான்
காப்பாத்த பேபிமா கிட்ட வா
ஹார்ட் எல்லாம் ஒடிஞ்சிட்ச்சி
எட்த்துன்னு வாடி பெவி ஸ்டிக்

சுத்துறேன் நான் பேய் புடிச்சி
கும்ட்டு போடி மந்திருச்சி
உன்னால்தான்டி டர் ஆய்ட்டேன்
கீழ விழுந்து மன்னாய்ட்டேன்

டர் ஆய்ட்டேன்……டர் ஆய்ட்டேன்……
பர் ஆய்ட்டேன்…..பர் ஆய்ட்டேன்…..
டர் ஆய்ட்டேன்……டர் ஆய்ட்டேன்……
பர் ஆய்ட்டேன்…..பர் ஆய்ட்டேன்…..

வலி மாமே வலிப்
ஹான்
புளி மாங்கா புளிப்….
ஹையையோ

வலி மாமே வலிப்…
போடு
புளி மாங்கா புளிப்….
ஹான்

வலி மாமே வலிப்
புளி மாங்கா புளிப்….
போட்றா….

ஆமா…..ஹையோ

Leave a Comment