Tamil Lyrics
இட்லிக்கு மீன் குழம்பு
இதயத்தில் நீ….
சாலட்க்கு ப்ரோக்கோழி
காதலுக்கு நீ…..
நூறு வகை பரோட்டா
ஹான் ஹான்
ஊருக்குள்ள காட்டடா
ஹேய் ஹேய்
நண்டு கறி சமோசா
ஊட்டி விடட்டா
காருக்குள்ள உக்காந்து
ஹான் ஹான்
காபி தண்ணி அண்டாம
ஹேய் ஹேய்
ரோட்டு கடை சூப்பத்தான்
அள்ளி வரட்டா
நம்ம காந்தி தாத்தா
சிரிப்பிருக்குது ரூபா நோட்டுல
இந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது
உன் ஹார்ட் பீட்டுல
காந்தி தாத்தா சிரிப்பிருக்குது
ரூபா நோட்டுல
இந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது
உன் ஹார்ட் பீட்டுல
அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்கு
வா…
என்னை பிஞ்சுல கொஞ்சன வஞ்சற
ஜனங்க வந்துருக்காயிங்க
ஏன்…..
என் நெஞ்சுல நொழஞ்ச
வஞ்சிய கண்டுக்கதான்
வா….
நம்ம தத்தக்க புத்தக்க
நெத்திலி புள்ளைங்க வந்துருக்காயிங்க
ஏன்….
என் புத்தியில் புகுந்த
தத்தைய கண்டுக்கத்தான்
என் காலம் எனக்கு காதல் பஜ்ஜியா
போட்டு தந்துருச்சா
என் பீபி மனசு ஹேப்பி ஆக்கி
பாட்டு வந்துருச்சா
ஆ அஜுக்கு அஜுக்கு
கும்க்கு கும்க்குதான்
அவ காத்துல தந்த கிஸ்சில்
எனக்கு கிறுக்கு பிடிச்சிகிருச்சாம்
அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்கு
ஹேய் சோப்பு குச்சி கேப்புகுள்ள
நூறு பப்புல் ஊதட்டா
ஆகான்
ஊதி வரும் பப்பில் குள்ள
பேபி மொகத்த காட்டடா
ஹோ ஹோ
வண்ண வண்ண ராட்டினத்தில்
உன்னை வெச்சு சுத்தட்டா
ஆகான்
டின்னர்க்கு சுந்தரி அக்கா
டெஸ்சர்ட்டுக்கு மோர் தா தா
சிரிக்கும் சிங்காரம்
இவ மினுக்கு ஒய்யாரம்
நெருப்பு கற்பூரம்
இவ நறுக்கு நங்கூரம்
நங்கூரம்
ஆ அஜுக்கு அஜுக்கு
கும்க்கு கும்க்குதான்…
நீ என்னைக்குமே என்னைக்குமே
எனக்கு எனக்குதான்….
நம்ம காந்தி தாத்தா
சிரிப்பிருக்குது ரூபா நோட்டுல
இந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது
உன் ஹார்ட் பீட்டுல
காந்தி தாத்தா சிரிப்பிருக்குது
ரூபா நோட்டுல
இந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது
உன் ஹார்ட் பீட்டுல
அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்கு
function openCity(cityName){
var i;
var x=document.getElementsByClassName("city");
for(i=0;i