Tamil Lyrics
ஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ
லெமன் மின்ட்டு கூலர்மா நீ
ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ
அதுகின்னமா
ஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ
படம் ஓட்டும் தியேட்டர்மா நீ
பீட்டர்க்கு டாட்டருதான் நீ
சலப்பாதம்மா
ஆண் : தூண்டில் போட்டு பாரு
புலியா இருப்பா
வலை விரிச்சன எலியா கடிப்பா
பொரி வெச்சதுமே கிளியா பறப்பா
ஜிகிடி கில்லாடி
ஆண் : பக்கத்துல வந்தா
ஒலிக்கும் மெலோடி
மச்சம் மட்டும் இல்ல
அக்மார்க் ரவுடி
நமளுக்கே டஃப்
குடுக்கும் திருடி
அதப்பு அம்மாடி
ஆண் : {ஜில்லு விடும்
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : ஜின்னு கண்ணு
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : உள்ள வர
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : என்ன பண்ண
குழு : ஜிகிடி கில்லாடி} (2)
ஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ
லெமன் மின்ட்டு கூலர்மா நீ
ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ
அதுகின்னமா
ஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ
படம் ஓட்டும் தியேட்டர்மா நீ
பீட்டர்க்கு டாட்டருதான் நீ
சலப்பாதம்மா
ஆண் : ஏமாத்துற ஹெட் ஆபீஸ்சு
ஒன்னோடதா கேடிடி….
ஹெட் வெயிட்ல எட்டு கிலோ
போயாச்சுடி கூடி
ஆண் : இன்ஸ்டாவுக்கே நீ இல்லைனா
வியாபாரம் இல்லைடி
இன்ஸ்டால்மென்டில் உன் துட்டு எல்லாம்
கரியாக்குறேன் வாடி
ஆண் : பொம்ம புள்ள இப்போ இவதான்
அனபெல்
வாயவுட்டா நம்ம நிலைமை
திருகல்
சின்ன அரக்கின்னு ஊருல
தகவல்
ஜிகிடி கில்லாடி
ஆண் : பக்கத்துல வந்தா
ஒலிக்கும் மெலோடி
மச்சம் மட்டும் இல்ல
அக்மார்க் ரவுடி
நமளுக்கே டஃப்
குடுக்கும் திருடி
அதப்பு அம்மாடி
ஆண் : {ஜில்லு விடும்
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : ஜின்னு கண்ணு
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : உள்ள வர
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : என்ன பண்ண
குழு : ஜிகிடி கில்லாடி} (2)
ஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ
லெமன் மின்ட்டு கூலர்மா நீ
ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ
அதுகின்னமா
ஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ
படம் ஓட்டும் தியேட்டர்மா நீ
பீட்டர்க்கு டாட்டருதான் நீ
சலப்பாதம்மா
function openCity(cityName) {
var i;
var x = document.getElementsByClassName("city");
for (i = 0; i < x.length; i++) { x[i].style.display = "none"; } document.getElementById(cityName).style.display = "block"; }