Nee vaanavilla song lyrics


Movie: Aadai  
Music : Pradeep kumar
Vocals : shakthisree gopalan
Lyrics :  Bharath shankar
Year: 2019
Director: Rathna kumar
 

Tamil Lyrics

நீ வானவில்லா
வண்ணம் தேடும்
வெள்ள பூவா

நீ பார்க்கும் பொருளா
நீ பார்ப்பதெல்லாம்
உன்ன தானா

நீ வானவில்லா
வண்ணம் தேடும்
வெள்ள பூவா

நீ பார்க்கும் பொருளா
நீ பார்ப்பதெல்லாம்
உன்ன தானா

சரிவ நெனச்சி பிரிய துடிக்க
கலங்கும் உசுருக்கு
இருக்கும் சரிய அழிக்க நெனைக்க
அறிவு பத்தல

சரிவ நெனச்சி பிரிய துடிக்க
கலங்கும் உசுருக்கு
இருக்கும் சரிய அழிக்க நெனைக்க
அறிவு பத்தல

ஹே காலம் உண்டு
காத்து உண்டு
நீயும் தேவ

ஹே வானம் உண்டு
வழியும் உண்டு
இந்த வாழ்க தேவ

கனவை வெதச்சி கரைய கடக்க
வருந்தும் மனசுக்கு
கசியும் பெரிய வலிய அடக்கும்
முடிவு தெரியல

கனவை வெதச்சி கரைய கடக்க
வருந்தும் மனசுக்கு
கசியும் பெரிய வலிய அடக்கும்
முடிவு தெரியல

ஹே காலம் உண்டு
காத்து உண்டு
நீயும் தேவ

ஹே வானம் உண்டு
வழியும் உண்டு
இந்த வாழ்க தேவ

Leave a Comment