Chola Chola Song Lyrics


Movie:  Ponniyin Selvan – Part 1
Music : A.R. Rahman
Vocals :  Sathya Prakash, VM Mahalingam and Nakul Abhyankar
Lyrics :    Ilango Krishnan
Year:2022
Director: Mani Ratnam
 

Tamil Lyrics

கொடி கொடி கொடி பறக்க

தட தடத்து

பறி பறி பறி துடிக்க

கடும் மனதில்

வெறி வெறி வெறி பிறக்க

அடுகளத்தில்

பொறி பொறி பொறி பறக்க

எதிரிகளை

வாளோடு வேலோடு ஹோய்

போராடு போராடு ஹோய்

பட பட புலிக்கொடி

வானம் ஏறட்டும்

புவிநிலம் புவிநிலம்

சோளம் ஆகட்டும்

வரி வரி வரி புலி

அஞ்சாதடா துஞ்சாதடா

சோழா சோழா

மர மர புலி

வீழாதடா தாழாதடா

சீலா சீலா

வீரம் மானம்

புலி மகன் இரு கண்ணல்லா

ஏறே வாடா

பகை முகம் செகும் நேரம்

வீரா

கொடி கொடி கொடி பறக்க

தட தடத்து

பறி பறி பறி துடிக்க

கடும் மனதில்

வெறி வெறி வெறி பிறக்க

அடுகளத்தில்

பொறி பொறி பொறி பறக்க

எதிரிகளை

வாளோடு வேலோடு ஹோய்

போராடு போராடு ஹோய்

பட பட புலிக்கொடி

வானம் ஏறட்டும்

புவிநிலம் புவிநிலம்

சோளம் ஆகட்டும்

அக முக நக

கல்லாடிட தள்ளாடிட

வாடா தோழா

இக பர சுகம்

எல்லாமிதா இன்னாமிதா

ஆசை தீதா

மண்ணான மண் மேல்

பித்தானேன்

ஏ விண்ணாளும் கொடி மேல்

பித்தானேன்

ஏ கண்ணான குடி மேல்

பித்தானேன்

ஏ பெண்ணான பெண் ,மேல்

பித்தானேன்

மண்ணான மண் மேல்

பித்தானேன்

ஏ விண்ணாளும் கொடி மேல்

பித்தானேன்

ஏ கண்ணான குடி மேல்

பித்தானேன்

ஏ பெண்ணான பெண் ,மேல்

பித்தானேன்

அரக்கி

எனது தேயமும் காயமும்

நீயடி

உடல் உடல் உடல் முழுக்க

செருகளது

வடு வடு வடுவிருக்க

Leave a Comment