Fiyah fiyah song lyrics


Movie: Action 
Music : Hiphop tamizha
Vocals :  Navz47
Lyrics :  Hiphop tamizha
Year: 2019
Director: Sundar c
 


Tamil Lyrics

தொட்டத முடிக்கும்
விட்டத தொடரும்
போகும் இடம் எங்கும்
ஃபயஹ் ஃபயஹ்

பேர கேட்டாலே அதிரும்
பார்த்தாலே பதறும்
மூச்சு காத்து புல்லா
ஃபயஹ் ஃபயஹ்

கழுவுற மீனுல
நழுவுற மீனா
ஒரு துளி விஷம்
கலந்திடும் புது தேனா

துப்பாக்கி எதுக்கு
போதும் ஒரு பேனா
சட்டுன்னு எறக்கு
உன் சேப்ட்டர் க்ளோஸ் நவ்

ஓ யெஹ் யெஹ் யெஹ் கிள்ள கிள்ள
என் கண்கள் வெண்ணிலா
என் பார்வை டெக்குயூல்லா
என் சுவாசம் ஃபயஹ்

கிள்ள கிள்ள
என் கண்கள் வெண்ணிலா
என் பார்வை டெக்குயூல்லா
என் சுவாசம் ஃபயஹ்

ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்

ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்

ஹேய் மாயாவி ஹேய் மாயாவி
ஹேய் மாயாவி ஹேய் மாயாவி
ஹேய் போராளி ஹேய் போராளி
என் போர்தான் நீ
என் போர்தான் நீ

இது புது வித மாயம்
அழியாத கோலம்
தடைகளை உடைத்து
வெளிவரும் நேரம்

பூப்போல் சிரிப்பாள்
மயங்கி விடாதே
தீப்போல் சுடுவாள்
சுட்ட வடு ஆறாதே

ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
நெத்தி பொட்டில் எடுத்து வெச்சு

ஓ யெஹ் யெஹ் யெஹ் கிள்ள கிள்ள
என் கண்கள் வெண்ணில்லா

என் பார்வை டெக்குயூல்லா
என் சுவாசம் ஃபயஹ்

கிள்ள கிள்ள
என் கண்கள் வெண்ணில்லா

என் பார்வை டெக்குயூல்லா
என் சுவாசம் ஃபயஹ்

அரக்கி நான் அழிக்கதான்

அழைக்கிறேன் வா வா வா
சிறுக்கி நான் சிரித்துத்தான்
மயக்குறேன் வா வா வா

ஹேய் மாயாவி ஹேய் மாயாவி

ஹேய் மாயாவி ஹேய் மாயாவி
ஹேய் போராளி ஹேய் போராளி
என் போர்தான் நீ
என் போர்தான் நீ

Leave a Comment