Jwalamukhi song lyrics


Movie: 99 songs 
Music : A R rahman
Vocals :  poorvi kroutish
Lyrics :  madhan karky
Year: 2021
Director: vishwesh krishnamoorthy
 


Tamil Lyrics

உன்னை வேண்டும் என்று கேட்டேனா?
வேண்டாம் போதும் என்றே சொன்னேனா?
ஓரு காவியம் நீயும் தீட்டிட
எந்தன் வாழ்க்கையே விலையா?

ஜுவாலாமுகி நெஞ்சிலே
ஜுவாலாமுகி கண்ணிலே
ஜுவாலாமுகி என்னிலே
ஏன் ஏற்றினாய் காதலே?

நானில்லை. இது நானில்லை.
அவனில்லாமல் அது வானில்லை.
ஓரு பொய் சொல்ல என் காற்றுக்கும் ஏன் நாவில்லை?

எல்லாமே மாறும் என்னும் உண்மை ஏனில்லை?

என் கண்ணீரில் நீ தீர்வாயோ?
உன் செந்தீயில் நான் தீய்வேனோ?
பார்ப்போம் வா காதலே!

ஜுவாலாமுகி நெஞ்சிலே
ஜுவாலாமுகி கண்ணிலே
ஜுவாலாமுகி என்னிலே
ஏன் ஏற்றினாய் காதலே?

ஜுவாலாமுகி எங்கு நீ?
ஜுவாலாமுகி
ஜுவாலாமுகி

வானம் பூமி யாவுமே
ஏன் உறைந்து போனதோ? 
என் விழி நீரும்
உறைந்துடைந்து வீழ
உன் நெருப்பாலே
வா உருக்கி உயிர் கொடு

ஜுவாலாமுகி
ஜுவாலாமுகி

ஜுவாலாமுகி நெஞ்சிலே
ஜுவாலாமுகி கண்ணிலே

ஜுவாலாமுகி என்னிலே
ஏன் ஏற்றினாய் காதலே?

Leave a Comment