Tamil Lyrics
வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த
சோல மறைஞ்சிருச்சி போடுடா ஆட்டத்த
வாறான்டா தள்ளிக்கோ
வேறாண்ட வச்சுக்கோ
கபிலன் வாறான்டா தள்ளிக்கோ
ஹே..வேறாண்ட வச்சுக்கோ
ஒத்தக்கால் சாட்ட பம்பரம்
மாமா சுத்துனா நரம்பு அர்ந்துரும்
உன்னப்போல் இல்ல எந்திரம்
உன் வெற்றியோ வீர தந்திரம்
ஆள பாத்து வாய சாத்து
ஆட்டந்தான் காட்டாதடா
ஊர சேத்து கைய கோர்த்து
குத்தாட்டம் நீ போடேண்டா
ஹே வம்புல தும்புல வம்புல தும்புல
மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
ஹே வம்புல தும்புல தும்புல வம்புல
மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த
சோல மறைஞ்சிருச்சி போடுடா ஆட்டத்த
ஏ.. வாறான்டா தள்ளிக்கோ
ஏ….வேறாண்ட வச்சுக்கோ
கபிலன் வாறான்டா தள்ளிக்கோ
ஹே..வேறாண்ட வச்சுக்கோ
காத்தாடி கீழ சுங்குடா
மச்சான் கைய தான் வச்சா சங்குடா
பட்டாச போடு இங்கடா
அட சண்டனா மாமா கிங்குடா
ஹே ஹே கிங்குடா
ஆள பாத்து வாய சாத்து
ஆட்டந்தான் காட்டாதடா
ஊர சேத்து கைய கோர்த்து
குத்தாட்டம் நீ போடேண்டா
ஹே வம்புல தும்புல வம்புல தும்புல
மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
ஹே வம்புல தும்புல தும்புல வம்புல
மாட்டிக்காத
ஹே…வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
ஹே..வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த மாமே
மாமே …
ரப்பப்ப பபப பபப
ரப்பப்ப பபப பபப
ஓ …ஓ …ஒ …ஓ..
ஓ …ஓ …ஒ …ஓ..
மச்ச கல்லு மூக்குத்தி
மஞ்ச தண்ணி ஆரத்தி
மச்சான் இப்ப மாப்புள
பொண்ணு புளியந்தோப்புல
இங்க வச்சு ஆலங்காட்டு
தக்கா தக்கா மேளங்காட்டு
பத்து ரூவா மாலை போட்டு
சுத்தி வச்சு மோளம் காட்டு
கூரை பட்டு மினுக்கலா
நடந்து வரா கலக்கலா
எண்ணெயில கருத்தல்லா
மொரப்பா வெறப்பா நிக்காத
கற்பூரம்
பத்தி வையி
பூசணிய
சுத்தி வையி
எங்கம்மாட்ட
எட்த்து வையி
எல்லாத்தையும்
சுத்தி வையி
ஹே வம்புல தும்புல வம்புல தும்புல
மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
ஹே வம்புல தும்புல தும்புல வம்புல
மாட்டிக்காத
ஹே…வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
ஹே..வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த மாமே
ஆஹா மாமே …ஆஹா மாமே
மாமே
ஆஹா மாமே…
ஹெ ஹே ஏஹே ஹெ ஹே ஏ ஹே
ஏஏஏஏஏ…….