Kadaram kondan song lyrics


Movie: kadaram kondan 
Music : M ghibran
Vocals :  sruthi hassan
Lyrics :  priyan
Year: 2019
Director: Rajesh m selva
 


Tamil Lyrics

ஹேய் தூரத்துல பாக்கும்போதே வேர்க்குதா
உன் தொண்டைகுழி வறண்டு தண்ணி கேக்குதா
பக்கத்துல வந்து நின்னா
பதறுதா…கால் உதருதா

ஹேய் தேவை இல்லை
8 ரௌண்ட்ஸ் ப்ரோ
ஐ வில் டேக் யூ டவுன் இன்
டூ லெட்ஸ் கோ

களம் கொண்டான்
பலம் கொண்டான்
சுயம் கொண்டான்
வீரம் கொண்டான்

கடாரம் கொண்டான்
கடாரம் கொண்டான்
திறம் கொண்டான்
தீரம் கொண்டான்

அறம் கொண்டான்
ஆரம் கொண்டான்
கடாரம் கொண்டான்
கடாரம் கொண்டான்

தூக்கிபோட்டு மிதிப்பான்
உன்னை நாரு நாரா கிழிப்பான்
மோதிபாரு சிரிப்பான்
ஒரு நொடியில் கதைய முடிப்பான்

தூக்குவாண்டா
மொரட்டு சாமி
இப்ப தாக்குனா அதிரும்
மொத்த பூமி

ஒத்த சிங்கம்தான்
நம்ம ஆளு
இவன் பேரே மிரள வைக்கும்
கேட்டுபாரு கேட்டு பாரு கேட்டு பாரு

தேவை இல்லை
8 ரௌண்ட்ஸ் ப்ரோ
ஐ வில் டேக் யூ டவுன் இன்
டூ லெட்ஸ் கோ

களம் கொண்டான்
பலம் கொண்டான்
சுயம் கொண்டான்
வீரம் கொண்டான்

கடாரம் கொண்டான்
கடாரம் கொண்டான்
திறம் கொண்டான்
தீரம் கொண்டான்

அறம் கொண்டான்
ஆரம் கொண்டான்
கடாரம் கொண்டான்
கடாரம் கொண்டான்

ஹான் ஹான்
சிக்குன சீன்னுடா
யெஹ் யெஹ்
நிக்காம ஓடுடா

ஹான் ஹான்
சிக்குன சீன்னுடா
யெஹ் யெஹ்
நிக்காம ஓடுடா
ஹான் ஹான்

எதுருல வந்து நிப்பான்
ஹான் ஹான்
எமன் பயந்து நிப்பான்
ஹான் ஹான்

உனக்கு புரியுதா
ஹான்ஹான்
ஒதுங்கு ஒதுங்குடா

களம் கொண்டான்
பலம் கொண்டான்
சுயம் கொண்டான்
வீரம் கொண்டான்

கடாரம் கொண்டான்
கடாரம் கொண்டான்
திறம் கொண்டான்
தீரம் கொண்டான்

அறம் கொண்டான்
ஆரம் கொண்டான்
கடாரம் கொண்டான்
கடாரம் கொண்டான்

களம் கொண்டான்
பலம் கொண்டான்
சுயம் கொண்டான்
வீரம் கொண்டான்

கடாரம் கொண்டான்
கடாரம் கொண்டான்
திறம் கொண்டான்
தீரம் கொண்டான்

அறம் கொண்டான்
ஆரம் கொண்டான்
கடாரம் கொண்டான்
கடாரம் கொண்டான்

தேவை இல்லை
8 ரௌண்ட்ஸ் ப்ரோ
ஐ வில் டேக் யூ டவுன் இன்
டூ லெட்ஸ் கோ

Leave a Comment