MALAYALAM LYRICS COLLECTION DATABASE

Malto kitapuleh song lyrics


Movie: Hero 
Music : Yuvan shankar raja
Vocals :  shyam vishwanathan
Lyrics :  Rokesh
Year: 2019
Director: sriram adittya
 


Tamil Lyrics

மால்டோ கித்தாப்புல
கில்தா ஆளான புள்ள
ஹேய் வெளாட்டு
ஆனா அலார்ட்டு

லைட்டா சைலென்ட்டு
மொறச்சா கண்டிப்பா வேட்டு
ஹேய் ரிப்பீட்டு
அடிச்சா ரிவீட்டு

இல்ல வெறுப்பு
வா ரொம்ப சிறப்பு
நல்ல கள்ளா கட்டும்டா
தினம் நம்ம பொழப்பு

அட வேணா அதுப்பு
அத அடிச்சி கொழப்பு
நீ சீன்ன போடாத
வரும் தான தெளுப்பு

தெறிக்கணும் டாப்பு
கலக்கணும் மாப்பு
தலைகனம் இல்ல
நீ ஷேப்பு

செட்டிங்கு ஷார்ப்பு
சிக்குனா கேப்பு
தட்டுனா வெப்போம்
பல ஆப்பு

வெட்டி வீராப்பிள்ள
முட்டி மோதி பாருடா தில்ல
ஹேய் அசால்ட்டு
குட்தா ரிசல்ட்டு

ஏற அச்சமில்ல
எதுத்து நிப்போம்டா வெள்ள
ஹேய் டேலன்ட்டு
இருந்தா சப்போர்ட்டு

அங்கிகாரம் இல்லாமதான்
நல்ல தெறமை
ஒரு வேலை இல்ல மூலையில
தூங்கும் நெலமை

பேரு பின்ன நாலு எழுத்து
சேர்ந்தா பெருமை
அந்த குவாலிபிகேசன் கம்மியான
லைப்பே கொடுமை

நீ கரேக்ட்டாக உழைச்சா
வரும் வலிமை
விடா முயற்சிய பண்ணுடா
தினம் புதுமை

வாடா ஊரெல்லாம் பாக்கட்டும்
உன் அருமை
அட சலிக்காம செயிவோம்
பல மகிமை

செமஸ்டரும் இல்ல
ப்ரொபசரும் இல்ல
நறுக்குன்னு இருப்போம்
சீன்னு மேல

கேட்டும்தான் இல்ல
பூட்டும்தான் இல்ல
தடையும் உடையும் தன்னால

ஜாலி ஜமாயில்ல
வாழ்க்கை கமாய செல்ல
ஹேய் சிக்காம
போறேன் நிக்காம

வேலி ஒண்ணுமில்ல
கேலி பண்ணாக்கா தொல்லை
ஹேய் விடாம
அடிப்போம் தொடாம

Leave a Comment