Tamil Lyrics
வெண்பா ஐ லவ் யூ
ஆணா கல்யாணத்துக்கு அப்புறமா
புள்ள பெத்துக்கலாம்
நெஞ்சை உனக்காக நான்
பதுக்கி வச்சேன்
எங்கும் கொடுக்காம
செஞ்சோன் செத்துக்காம விட்டா
கொறை நிலவான நீ கிடைகாமா
வந்தா வேட்டியில கட்டி
அடை காப்பேன்
நெத்தி கோட்டுல நான் கொஞ்சம்
எடம் கேட்ப்பேன்
ஒத்த நிலா கேனிக்குள்ள
சிட்டெரும்பு சீனிக்குள்ள
என்ன வைய மாருகுள்ள வெரட்டாத
மத்து வெச்ச மோருக்குள்ள
மாட்டிகிட்ட ஈ ய போல
உன்ன சுத்தி வாரேன் புள்ள மயக்காத
நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சு
நித்தம் நித்தம் காதலிச்சேன்
மொட்ட வெயில் சுட்டா கூட
உன் தெருவில் தீ குளிச்சேன்
கிட்ட தட்ட உன்ன காட்டும்
எல்லா சொல்லும் சேகரிச்சேன்
மத்ததெல்லாம் வீசிபுட்டு
உன்ன பேச ஆரம்பிச்சேன்
வந்தா வேட்டியில கட்டி
அடை காப்பேன்
நெத்தி கோட்டுல கொஞ்சம்
எடம் கேட்ப்பேன்
ஒத்த நிலா கேனிக்குள்ள
சிட்டெரும்பு சீனிக்குள்ள
என்ன வைய மாருகுள்ள வெரட்டாத
மத்து வெச்ச மோருக்குள்ள
மாட்டிகிட்ட ஈ ய போல
உன்ன சுத்தி வாரேன் புள்ள மயக்காத
function openCity(cityName){
var i;
var x=document.getElementsByClassName("city");
for(i=0;i