Vaanam Kidukidunga Song Lyrics


Movie:  Viruman
Music : Yuvan Shankar Raja
Vocals :  Yuvan Shankar Raja and Muthu Sirpi
Lyrics :    Snehan
Year:2022
Director: M. Muthaiah
 

Tamil Lyrics

செப்பு செலையழகன்

சிங்க வச்ச பல்லழகன்

ஆணில் அழகனடி

அரசாளும் வம்சமடி

செலம்பு எடுத்து சுத்துனாக்க

காத்துக்கும்தான் வேர்க்குமடி

வானம் கி2022டுகிடுங்க

வைகை நதி நடுநடுங்க

வாடி வாசல் காளை போல

வாரான் விருமன்

எட்டு நாடும் வெடி வெடிக்க

எதிரி எல்லாம் பட படக்க

எங்க மானம் காக்க வந்தான் இந்த பரமன்

அடிடா இடி முழங்க

ஹேய் ஹேய் ஹேய்

எதிரி கல கலங்க

ஹேய் ஹேய் ஹேய்

அடிடா இடி முழங்க

எதிரி கல கலங்க

பாசம் ரோஷம் ரெண்டையும்

கொண்டாட வாரான்டா

விருமன் மானம் மட்டும்தான் பெரும் சொத்து

அதை சீண்டி பார்த்தாலே விழும் கொத்து

விருமன் மானம் மட்டும்தான் பெரும் சொத்து

அதை சீண்டி பார்த்தாலே விழும் கொத்து

வானம் கிடுகிடுங்க

வைகை நதி நடுநடுங்க

வாடி வாசல் காளை போல

வாரான் விருமன்

எட்டு நாடும் வெடி வெடிக்க

எதிரி எல்லாம் பட படக்க

எங்க மானம் காக்க வந்தான் இந்த பரமன்

Leave a Comment