Rayile Raa Song Lyrics




Movie:  Thirumanam Enum Nikkah
Music :  M. Ghibran
Vocals :  Bonnie Chakraborty,Nivas, Haresh and Ashwitha
Lyrics :    Thenmozhi Das
Year:2014
Director: Anees
 

Tamil Lyrics

ரயிலே ரா

ரயிலே ரா

ரயிலே ரா

ரயிலே ரா ரயிலே

ரா ரயிலே ரா ரயிலே

ரா ரயிலே ரா ரயிலே

ரா ரயிலே ரா

ஒரு கொடி

கொடி குஷி குடி

குடி வழி தடி தடி

தடி ரயிலே ரா

ஒரு கொடி

கொடி குஷி குடி

குடி வழி தடி தடி

தடி ரயிலே ரா

கருப்பா காலு

நூறா நெருப்பா மேலு

வீரா இரும்பா ஓடும்

சுறா ரா ரா ரயிலே ரா

ஒயிலா தூது

போறா குயிலா கூவி

போறா நதியா ஊத்தி

போறா ரா ரா ரயிலே ரா

ரயிலே ரா

ரயிலே ரா ரயிலே

ரா ரயிலே ரா ரயிலே

ரா ரயிலே ரா ரயிலே

ரா ரயிலே ரா

கருப்பா காலு

நூறா நெருப்பா மேலு

வீரா இரும்பா ஓடும்

சுறா ரா ரா ரயிலே ரா

ரயிலே ரா

ரயிலே ரா ரயிலே

ரா ரயிலே ரா ரயிலே

ரா ரயிலே ரா ரயிலே

ரா ரயிலே ரா

ஏதோ ஏதேதோ
ஊமை மொழியோடு
ஓடும் இடமெல்லாம்
ரயில்கள் பாடும் கதை நூறு

பயணம் எல்லாமே
தனிமை விரும்பாது
பருவம் சேமிக்கும்
நினைவு மனதில் அழியாது

ஓ ஓ ரயிலே
ஓடும் நாடோடி ஓ
மனமே வாடும் போராளி
கொட்டும் மழை வானின்
பிாிவா சிந்தும் இலை
வோின் முடிவா

போகுமோ ஓ
போகுமோ ஓ

ரயிலே ரா

ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா

யாரோ யாா்
யாரோ தேடல்
வெவ்வேறோ போகும்
தூரமோ எங்கோ எங்கோ
எங்கெங்கோ

கால்கள் இல்லாத
காதல் ரயிலேறும் எல்லை
இல்லாத நட்பை பயணம்
பாிசளிக்கும் ஓ ஓ ஓ

யாா் வழியில்
யாரை சந்திப்போம் யாா்
மனதில் யாரை சிந்திப்போம்
செல்லும் வழி மீண்டும்
வருமா கொல்லும் நிலா
கூட வருமா தேடுமா வாடுமா

ரயிலே ரா
ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா

ஒரு கொடி
கொடி குஷி குடி
குடி வழி தடி தடி
தடி ரயிலே ரா

ஒரு கொடி
கொடி குஷி குடி
குடி வழி தடி தடி
தடி ரயிலே ரா

கருப்பா காலு
நூறா நெருப்பா மேலு
வீரா இரும்பா ஓடும்
சுறா ரா ரா ரயிலே ரா

ஒயிலா தூது
போறா குயிலா கூவி
போறா நதியா ஊத்தி
போறா ரா ரா ரயிலே ரா

ரயிலே ரா
ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா ரயிலே
ரா ரயிலே ரா



Leave a Comment

”
GO