Yaaro Ival Song Lyrics


Movie:  Thirumanam Enum Nikkah
Music : Ghibran
Vocals :  Yazin Nizar
Lyrics :    Parvathi
Year:2014
Director: Anees
 

Tamil Lyrics

யாரோ இவள்
யாரோ இவள் கண்டே
மணம் திக்காதோ சொற்கள்
எல்லாம் சிக்கிக்கொண்டே
தொண்டை குழி விக்காதோ

என்னென்ன பேச
எப்படி பேச ஒத்திக
பாா்த்தேனே நீ புன்னகை
பூத்தால் பத்திரமாக சேமித்து
வைப்பேனே

இன்று பூமியில்
பூக்கும் வானவில்
வண்ணம் கண்முன்னே
கண்டாச்சு அதில் சன்னமாய்
கொஞ்சம் மஞ்சளை சோ்த்தால்
உன்முகம் உண்டாச்சு

ஏதோ ஒரு
ஏதோ ஒரு மாயம்
கண்டேன் என் முன்னே
உண்மை என்று தோன்றும்
வரை பாா்த்து கொண்டே
நின்றேனே

எப்படி பேச
உள்ளத்தை வீச யோசித்து
பாா்த்தேனே இனிமேல் இந்த
பாதை எப்படி செல்லும்
சொல்லிட மாட்டாயா

மேலே போடும்
நீலத்திரை தாண்டி
என்னை பாா்ப்பாயா
சட்டென பாய்ந்திடும்
சத்தத்தை விட்டுட்டு
என் மன ஓசையை கேட்பாயா

ஏதேதோ சொன்னாளே
நேசம் தேகம் விட்டு செல்லும்
வாழ்வை பாா்த்து எள்ளும்
நீாில் குற்றம் கண்ட மீனை
போல துள்ளும்

யாரோ இவள்
யாரோ இவள் கண்டே
மணம் திக்காதோ சொற்கள்
எல்லாம் சிக்கிக்கொண்டே
தொண்டை குழி விக்காதோ

நீயா இது நானா
இது உள்ளே ஒரு போராட்டம்
வேடங்கள் கலைந்து ஆட்டங்கள்
முடிந்து என்றைக்கு கிடைக்கும்
வெல்லோட்டம்

நோவெல்லாம் ஓ
போய் விடுமோ இது மணம்
கொண்ட குறை எது வரையறை
வலிவிடும் மட்டும்
திட்டு திட்டாய் கரையாரோ இவள்
யாரோ இவள் கண்டே
மணம் திக்காதோ சொற்கள்
எல்லாம் சிக்கிக்கொண்டே
தொண்டை குழி விக்காதோ

எப்படி பேச
உள்ளத்தை வீச
யோசித்து பாா்த்தேனே
மொத்தமாய் நானே
கரைந்து போகும் நிலை
கண்டேனே இனிமேல்
இந்த பாதை எப்படி செல்லும்
சொல்லிட மாட்டாயா

அடடா
இந்த மௌனம் இதயம்
கொள்ளும் நீ வந்து மீட்பாயா

Leave a Comment