Tamil Lyrics
உன்னாலதான் நான் உள்மூச்சு வாங்கி
தன்னாலதான் தெனம் தலையாடுறேன்
இந்த சின்ன சின்ன மேலுதடு
என்ன கொஞ்ச கொஞ்ச
ம்ம்ஹ்ஹ்ஹம்ம்ன்னு
கெஞ்ச கெஞ்ச
வட்ட வட்ட கண்ணழகு
எதோ சொல்ல சொல்ல
சொல்லேன் புள்ள
உன்னாலதான் என் ஒரு பாதி நெஞ்சு
தன்னாலதான் தலைகீழானதே
ஏஹ் இந்த ஒலகம்
நீ வந்த ஒலகம்
ஒரு சின்ன அன்புக்கே
இது ஏங்கி சுழலும்
ஏஹ் இந்த கிறுக்கு
நீ தந்த கிறுக்கு
உன்னை மட்டும் நெனைக்க
திமிராதான் இருக்கு
உன்ன தினம் பார்த்து
நெஞ்சில் இளங்காத்து
சின்ன விரல் கோர்த்து
என்ன கர சேர்த்து
உன்னோட மூச்சில்
என் மூச்ச களைந்தேன்
உன்னாலதான் என் ஒரு பாதி நெஞ்சு
தன்னாலதான் தலைகீழானதே
இந்த சின்ன சின்ன மேலுதடு
என்ன கொஞ்ச கொஞ்ச
ம்ம்ஹ்ஹ்ஹம்ம்ன்னு
கெஞ்ச கெஞ்ச
வட்ட வட்ட கண்ணழகு
எதோ சொல்ல சொல்ல
சொல்லேன் புள்ள
உன்னாலதான் என் ஒரு பாதி நெஞ்சு
தன்னாலதான் தலைகீழானதே
function openCity(cityName){
var i;
var x=document.getElementsByClassName("city");
for(i=0;i