Yaarariyum ivlo azhaga song lyrics


Movie: Sultan 
Music : Vivek mervin
Vocals :  Anirud ravichander
Lyrics :  viveka
Year: 2021
Director: Ali abbas safir
 


Tamil Lyrics


யாரையும் இவ்வளோ அழகா பாக்கல
உன்னை போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போற போக்குல

கோணலா பாக்குறா கோவமா பேசுறா
Channel-அ மாத்துறா என் மனச

முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேனே

முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே

யாரையும் இவ்வளோ அழகா பாக்கல
உன்னை போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போற போக்குல

கோணலா பாக்குறா கோவமா பேசுறா
Channel-அ மாத்துறா என் மனச

முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே

நீ தண்ணிக்குள்ள கைய வச்சா
தண்ணிக்கு ஜன்னி ஏறும்
கட்டெறும்பு உன்னை தொட்டா
பட்டாம்பூச்சியா மாறும்

நீ மஞ்ச பூச கைய வச்சா
அஞ்சாறு Color-உ ஆகும்
நீ எட்டு வச்ச கட்டாந்தரை
மிட்டாயா போல இனிக்கும்

காது திருக்காணியில்
காதல் தலைக்கேறுதே
நீ பூசும் மருதாணியில்
என் பூமி சிவப்பாகுதே

சேவல் இறகால
சேலை நான் தாரேன்
வாடி என் தமிழிசையே
தமிழிசையே

முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேனே

முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
மறுமுறை பார்த்தா அய்யய்யோ
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
பாவம் பாரு பெண்ணே

யாரையும் இவ்வளோ அழகா பாக்கல
உன்னை போல் எவளும் உசுர தாக்கல
காதுல வேற எதுவும் கேக்கல
காலிதான் ஆனேன் போற போக்குல

Leave a Comment