Mangalyam song lyrics


Movie: Eeswaran
Music : S taman
Vocals :  s taman, silambarasan
Lyrics :  Yugabharathi
Year: 2021
Director: suseenthiran
 


Tamil Lyrics

செல்லகுட்டி ராசாத்தி போறதென்ன சூடேத்தி
கண்ணே உன் காதல் கதவ வைக்காத சாத்தி
வெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெக்கமென்னு ஏமாத்தி

எட்டி எட்டி போகாதடி என்னை மல்லாத்தி
உன்னை நான் நெஞ்சுக்குள்ள
தொட்டில் கட்டி வெச்சேன் காப்பாத்தி

அடி கொட்டி கெடக்குது அழகு

நீ கூட வந்து கொஞ்சம் பழகு
உன் கண்ணே என்னை கரையில் ஏத்தும் படகு….
உன்னை கொத்த நினைக்குது கழுகு
உன் மேனி எங்கும் என்ன மெழுகு
நான் காட்டாறையும் அடக்கி ஆளும் மதகு…..

ஒண்டி வீரன் நானடி
உனக்கேத்த ஆளும் தானடி
உன் பட்டு பட்டு கன்னம்
தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி

வெற்றி வேலும் நானடி
வெளி வேஷம் போட மாட்டேன்டி
உன் அத்தை அத்தை பெத்த
முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி

போட்றா…..

போட்றா…..

ஹே மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா
மாங்கல்யம் தந்ததி ந்துனானே
மம ஜீவன ஹேத்துனா

வாங்க வாங்க

மாங்கல்யம் ஹே ஹே…..
தந்துனானே ஹேத்துனா
ஹே மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா

செல்லகுட்டி ராசாத்தி போக மாட்டேன் சூடேத்தி
உன்னால நானும் நடைய வெச்சேனே மாத்தி
வெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெடலை பொண்ண ஏமாத்தி

விட்டு விட்டு போகாத உன் அன்ப காப்பாத்தி
உசுரில் ஊஞ்சல் கட்டி ஆட விட்டேன் சொல்லாம நேத்தி

உன்னை அள்ளி அணைக்குது விரலு

பேரை சொல்ல மட்டும் தானே கொரலு
நீ காதல் என்னும் கடவுளோ அருளு
உன்னை தொட்டு தொடங்குது பகலு
பேச்சில் சாரல் அடிக்குது வெயிலு
உன் கண்ணு பட்டா காணா போகும் புயலு

ஒண்டி வீரன் நானடி
உனக்கேத்த ஆளும் தானடி
உன் பட்டு பட்டு கன்னம்
தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி

வெற்றி வேலும் நானடி
வெளி வேஷம் போட மாட்டேண்டி
உன் அத்தை அத்தை பெத்த
முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி

போட்றா…..

போட்றா…..

ஹே ஹே
ஹே ஹே

ஹே மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா
மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா

மாங்கல்யம் ஹே ஹே…..
தந்துனானே ஹேத்துனா
ஹே மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா

Leave a Comment