Chowkidar song lyrics


Movie: Gurkha 
Music : Raj aryan
Vocals :  Arunraja
Lyrics :  Arunraja
Year: 2019
Director: Sam anthon
 

Tamil Lyrics

ராஜா வேசத்தில் சௌகிதாரு
லேசா பார்த்தாலே பத்திக்குவாரு
காஜா போடாத பேண்ட்ட பாரு
ஹேய் ரோஜா நெஞ்சுக்குள் குத்திக்குவாரு

ஹேய் அம்பானி மூஞ்செல்லாம் அடங்குங்கடா
எங்க பகதூரு பாபுன்னா பதுங்குங்கடா
கண்ணாடி பொம்மையெல்லாம் ஒதுங்குங்கடா
இவன் காண்டானா மிருகம்தான் தூர போடா

ஐ ஆம் பேக்

இவன்தான் ரொம்ப பொல்லாதவன்
மூனாம் பாஷை தெரியாதவன்
யார் வம்புக்கும் போகாதவன்
அட ஊர் அன்பைத்தான் தட்டாதவன்

இவன் கூர்க்கா
பத்தல பத்தல பத்தல பத்தல
இவன்தான் கூர்க்கா
இன்னும் பத்தல பத்தல பத்தல

இவன் கூர்க்கா
பத்தல பத்தல பத்தல பத்தல
இவன்தான் கூர்க்கா
இன்னும் பத்தல பத்தல பத்தல

ஆ ஜா ஆ ஆஜாரே
ஜா ஜா ஜா துஜாரே
க்ஹா கு க்யா சங்கட் ஹேய்ய்
ஹம் தும் க்யா நப்ரத் ஹேய்ய்

ஹேய் அப்ரானி மூஞ்செல்லாம் அடங்குங்கடா
எங்க பகதூரு பாபுன்னா பதுங்குங்கடா
கண்ணாடி பொம்மையெல்லாம் ஒதுங்குங்கடா
இவன் காண்டானா மிருகம்தான் தூர போடா

இவன்தான் ரொம்ப பொல்லாதவன்
மூனாம் பாஷை தெரியாதவன்
யார் வம்புக்கும் போகாதவன்
அட ஊர் அன்பைத்தான் தட்டாதவன்

இவன் கூர்க்கா
பத்தல பத்தல பத்தல பத்தல
இவன்தான் கூர்க்கா
இன்னும் பத்தல பத்தல பத்தல

இவன் கூர்க்கா
பத்தல பத்தல பத்தல பத்தல
இவன்தான் கூர்க்கா
இன்னும் பத்தல பத்தல பத்தல

இவன் கூர்க்கா
இவன்தான் கூர்க்கா
இவன் கூர்க்கா
இவன்தான் கூர்க்கா

Leave a Comment