Happy birthday song lyrics


Movie: Naan sirithal 
Music : Hiphop tamizha
Vocals :  divakar
Lyrics :  hiphop tamizha
Year: 2020
Director: Raana
 

Tamil Lyrics

காசுக்கு வெட்டுற கத்தி எல்லாம்
பாசத்த கொட்டுது அக்கறையா
ஆள தூக்குற குரூப்லையும்
அண்ணன் இனிக்குற சக்கரையா

அடி ஆளு அடி தூளு
புது ஆளு என் கதை கேளு
நான் பாட நீ ஆடு
சும்மா அதிரனும்டா
தமிழ்நாடு

{ஹேப்பி பெர்த்டே டு யூ
எங்க அண்ணனுக்கு
ஹேப்பி பெர்த்டே டு யூ
என் தலைவனுக்கு} (2)

அருவா புடியில
அன்பா குலையுறா
ரவுடி அங்கிள்….
ஆண் மற்றும் ஹவ் ஆர் யூ?

நான் தனியா சிக்குன
தவிய தவிக்குற
முடியல மச்சா
ஆண் மற்றும் வேர் ஆர் யூ?

மெரட்டி மெரட்டி
காச புடுங்கும்
தாதா யுவர் ஹானர்ங்க
அருமை பெருமையா
உலகம் அறிய
அடிக்கனும் ஒரு பேனர்…..

ஏசி காருல
ஊற சுத்தனும்
காச வாங்கினா
ஆள குத்தனும்

அண்ணா அடிக்குற
அடிய பாத்து
ஐயோ அம்மான்னு
ஊரே கத்தனும்

{ஹேப்பி பெர்த்டே டு யூ
என் சிங்கத்துக்கு
ஹேப்பி பெர்த்டே டு யூ
என் செல்லத்துக்கு} (2)

துண்டு துண்டா
வெட்டி சாய்க்கனும்டா….
சாதி மதத்த
பீஸ்சு பீஸ்சா
சுட்டு தாக்கனும்டா…
கெட்ட நெனப்பா

ஆண் மற்றும் மோதி பாக்காத
நீ இவனோட….
மியூச்சுவல் பிரண்டு
எங்க அண்ணன் எமனோட
ஓ…..ஓ…..

சீன்னு காட்டாத
நீ என்னாண்ட……
கூட்டி வருவான்
என் ஹௌசிங் போர்ட
ஓஒ…..ஓஒ…..ஓ

{ஹேப்பி பெர்த்டே டு யூ
எங்க அண்ணனுக்கு
ஹேப்பி பெர்த்டே டு யூ
என் தலைவனுக்கு} (2)
என் தலைவனுக்கு…

Leave a Comment