Keka beka song lyrics


Movie:Naan sirithal  
Music : hiphop tamizha
Vocals :  hiphop tamizha
Lyrics :  hiphop tamizha
Year: 2020
Director: Raana
 

Tamil Lyrics

ஏன் சிரிக்கிற மாதிரி இருக்குறங்க
சத்தியமா நான் இப்ப சிரிக்கலங்க
எனக்கொரு மாதிரி இருக்குதுன்னா
என்னை மட்டும் ஏன் நீங்க மொறைக்கிறைங்க

சிரிக்கிற மாதிரி இருக்குறங்க
சத்தியமா நான் இப்ப சிரிக்கலங்க
எனக்கொரு மாதிரி இருக்குதுன்னா
என்னை மட்டும் ஏன் நீங்க மொறைக்கிறைங்க

{கெக்க பெக்க கெக்க பெக்கன்னு
ஏன்} (3)
என்ன பாத்து சிரிக்குது லைப்பு

{கெக்க பெக்க கெக்க பெக்கன்னு
ஏன்} (3)

என்ன பாத்து சிரிக்குது லைப்பு

சரி சரி சிரி சிரி

சிரி ப்ளீஸ் டு மீட் யூ

ஹையோ சிரி

சரி சரி சிரி சிரி

ஐ ஆம் சிரி
நீட் டு ஹெல்ப் யூ

ஹையோ சிரி

என்ன பாத்து சிரிச்சவன
திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான்
என்ன பாத்து சிரிச்சவன
திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான்

கஷ்டம் வந்தாலும்
கவலை வந்தாலும்
சிரி சிரி
சிரி சிரி

என்ன நடந்தாலும்
பாத்துக்கலாம் மச்சான்
சிரி சிரி
சிரி சிரி

கஷ்டம் வந்தாலும்
கவலை வந்தாலும்
சிரி சிரி
சிரி சிரி

என்ன நடந்தாலும்
பாத்துக்கலாம் மச்சான்
சிரி சிரி
சிரி சிரி

ஹஹஹஹ்ஹாஹா

{கெக்க பெக்க கெக்க பெக்கன்னு
ஏன்} (3)
என்ன பாத்து சிரிக்குது லைப்பு

{கெக்க பெக்க கெக்க பெக்கன்னு
ஏன்} (3)
என்ன பாத்து சிரிக்குது லைப்பு

என்ன பாத்து சிரிச்சவன
திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான்

என் லவ்வு
கெக்க பெக்க கெக்க பெக்க
என் லைப்பு
கெக்க பெக்க கெக்க பெக்க

டே அண்ட் நைட்டு
கெக்க பெக்க கெக்க பெக்க
தினமும் பைட்டு
கெக்க பெக்க கெக்க பெக்க

நான் சிரிச்சா
இந்த பூமி அதரும்
அந்த சாமி மெரளும்
சாதி சனமெல்லாம்
செதரும் கதரும்
நான் சிரிச்சா…..ஆஅ…..

என் லவ்வு
கெக்க பெக்க கெக்க பெக்க
என் லைப்பு
கெக்க பெக்க கெக்க பெக்க

டே அண்ட் நைட்டு
கெக்க பெக்க கெக்க பெக்க
தினமும் பைட்டு
கெக்க பெக்க கெக்க பெக்க

Leave a Comment