Jithaan jithaan song lyrics


Movie: ponpon Manickavel  
Music :  D imman
Vocals :  GK B
Lyrics :  Madhan karky
Year: 2019
Director: Rathna kumar
 

Tamil Lyrics

ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு

ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு ஜினுக்கு
ஜிட்டான் ஜினுக்கு
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு ஜினுக்கு
ஜிட்டான் ஜினுக்கு

மானஸ சஞ்சரரே
நா மனசிலோ
மானஸ சஞ்சரரே

இக்கட சூடு பாவா

லோ ஹிப்புல
மீட்டிங்க போடா வாடா

சிலுக்கோட மறுஜென்மம்
நான் மொத்தமா

பல பெரு தூக்கங் கேட்டாத்தான்
குத்தமா
இடுப்புல தேனமுந்தான்
புதுசா வேணும் சுளுக்கு

ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு
உச்ச மச்சம் உனக்கு

காமனுக்குனு நானே
காம்பெடிஷனு தானே
அடிச்சு நொறுக்கத்தான்
வா வா

கட்டிலுக்குனு நானே
நேந்து விட்டவ தானே
பிரிச்சு மேயத்தான்
வா வா

அட எனக்கு இருக்கும்
விஷயம் மொத்தமும்
எவளுக்கிருக்குது

தெனம் முன்னுக்கும் பின்னுக்கும்
ஏங்கி நிக்கிற
உலகம் தவிக்குது

உசுரோட நீயும்

ஓரசாமாதான்
விடுஞ்சாலும் நானே
விடமாட்டேன் தானே

புது கத தொடரட்டும்
முடிய முடியாதான்

ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு
உச்ச மச்சம் உனக்கு

மானஸ சஞ்சரரே
நா மனசிலோ
மானஸ சஞ்சரரே

இக்கட சூடு பாவா
லோ ஹிப்புல
மீட்டிங்க போடா வாடா

சிலுக்கோட மறுஜென்மம்
நான் மொத்தமா
பல பெரு தூக்கங் கேட்டாத்தான்
குத்தமா
இடுப்புல தேனமுந்தான்
புதுசா வேணும் சுளுக்கு

ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு

ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு
உச்ச மச்சம் உனக்கு

ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு
ஜிட்டான் ஜிட்டான் ஜினுக்கு
உச்ச மச்சம் உனக்கு

Leave a Comment