MALAYALAM LYRICS COLLECTION DATABASE

Maya bajar song lyrics


Movie: pakkiri  
Music : Amit trivedi
Vocals :  ponnu thayaal 
Lyrics :  Madhan karky
Year: 2019
Director: Ken scott
 

Tamil Lyrics

ஒங் குட்டி நெத்தி வெட்டி
ஓ நூலு ஒண்ணக் கட்டி
ஒரு காத்தாடி பண்ணட்டுமா?

வாடி என் ராசாத்தி
ஒம் போலிக் கோபம் ஆத்தி
ஒங் கண் ரெண்ட தின்னட்டுமா?

மாயா பசாரு பசார்

மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம் தூவட்டுமா?

மாயா பசாரு பசார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம் தூவட்டுமா?

ஹே
அழகு ரோசா
எங்கிட்ட முள்ளால பேசாதடீ!

நான்
மன்மத ராசா

மந்திரம் போட்டேன்னா நீதான் ரதி!

வட்ட வட்ட வெண்ணிலாவ
மாவரைச்சு மாவரைச்சு
தோச சுட்டு ஊட்டட்டுமா?

கரண்டு கட்டு ஆன வானில்
ஒம் மூச்சிய மாட்டிவிட்டு
நெலவுன்னு காட்டட்டுமா?


♂ உன் இடுப்பில் தாவி
ஒரு ஹிப் ஹாப்பு பாடட்டுமா?

உன் உதட்ட பூட்டி
செம்ம லிப் லாக்கு போடட்டுமா?

என்னப் போல வித்தக்காரன்
யாரும் இல்ல கேட்டுப்பாரேன்
எங்கூரில் போய் கேளுடீ!

எங்க டீ உன் காதல்காரன்

வந்தா நானும் பாத்துக்குறேன்
நீ இனிமே என் ஆளுடீ!

போதை ஏறவில்ல
மயக்கம் கூட இல்ல
உம்மேல நான் ஏன் சாயுறேன்?

நெஞ்சில் இந்தத் தொல்ல – ஹே
நேத்து வர இல்ல
உன் கண்ணால நான் மாறுறேன்

மாயா பசாரு பசார்

மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம் தூவப்போறேன்

மாயா பசாரு பசார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம் தூவப்போறேன்

மந்திரம் தூவட்டுமா?
மந்திரம் தூவட்டுமா?

Leave a Comment