Engleesu lovesu song lyrics


Movie: pakkiri  
Music : Amit trivedi
Vocals :  Dhanush
Lyrics :  Madhan karky
Year: 2019
Director: Ken scott
 

Tamil Lyrics

ஏ காத்தே எதிர்காத்தே
உன் வாசங் கொஞ்சம் மாத்தேன்
ஏ நேத்தே என் நேத்தே
உன் வாசல நீ சாத்தேன்

ஆத்து அல வீசத்தேன்
காத்து நிக்குறேன்
வார்த்த ஒண்ணு நீ எம்மேல வீச
இங்லீஸு லவ்ஸுதேன்
இங்லீஸு லவ்ஸுதேன்

பேசு நீ பேசு டீ
சுத்தம் ஆவேனடீ
அத்தம் கித்தமெல்லாம்
ஏ வேணாமடீ

ஓ ஆச ஓராசதேன்
கேக்க பேராசதேன்
வாழ்க்க பூராவுமே
நா ஒங்கூடத்தேன்

ஏ புள்ள பரவால்ல
ஒரு அன்னந்தண்ணி வேணா
நீ வந்தப் பொறவால
ஏ மூச்சுக்காத்தும் வேணா

உன்னப் பாத்துக்கிருந்தா
சொர்கம் அதுதேன்
வார்த்த ஒண்ணு நீ எம்மேல வீச
இங்லீஸு லவ்ஸுதேன்

இங்லீஸு லவ்ஸுதேன்

Leave a Comment