Naan siricha song lyrics


Movie: Naan sirithal 
Music : hiphop tamizha
Vocals :  kaushik krish
Lyrics :  hiphop tamizha
Year: 2020
Director: Raana
 

Tamil Lyrics

கஷ்டத்துல சிரிச்சா வேற லெவல்லு
இஷ்டப்பட்டு உழைச்சா வேற லெவல்லு
பெத்தவன மதிச்சா வேற லெவல்லு
நம்ம புள்ளைங்கெல்லாம் புள்ளைங்கெல்லாம்
வேற வேற வேற லெவல்லு

காந்தி சிரிப்பு காந்தம் மச்சா
சேர்ந்து சிரிப்போம் வாங்க மச்சா
கிறுக்கு புடிக்கும் போங்க மச்சா
எங்க புள்ளைங்கெல்லாம் புள்ளைங்கெல்லாம்
வேற வேற வேற லெவல்லு

நான் சிரிச்சா வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
வேற வேற வேற லெவல்லு

நான் சிரிச்சா வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
வேற வேற வேற லெவல்லு

ஐட்டம்காரன் ஐட்டம்காரன்
கொரட்டபங்கன் கொரட்டபங்கன்
கோயிந்தன தூக்கு கோயிந்தன தூக்கு
அடில குத்தி அட்டில தூக்கே

ஐட்டம்காரன் ஐட்டம்காரன்
கொரட்டபங்கன் கொரட்டபங்கன்
கோயிந்தன தூக்கு கோயிந்தன தூக்கு
அடில குத்தி அட்டில தூக்கே

சாவு ஊட்டுளையும் சிரிக்கிறான்
லீவு போட்டு சிரிக்கிறான்
சிரிக்கிறான் சிரிக்கிறான்
மொறைக்க மொறைக்க சிரிக்கிறான்

ஹேய் பயந்து பயந்து சிரிக்கிறான்
உழுந்து உழுந்து சிரிக்கிறான்
கோயிந்தா மனசு கைத வயசு
சிரிச்சு கழுத்த அறுக்குறான்

ஹேய் கும்பல்ல கோயிந்தா
இன்னா பின்னா
போய் சந்துல வழிந்தா
கரெக்ட்டா சொன்னா

பேய் பாத்துட்டு பயந்தா
அய்யோ
ஹேய் மக்குல பேய்தா
அய்யயோ

காந்தி சிரிப்பு காந்தம் மச்சா
சேர்ந்து சிரிப்போம் வாங்க மச்சா
கிறுக்கு புடிக்கும் போங்க மச்சா
எங்க புள்ளைங்கெல்லாம் புள்ளைங்கெல்லாம்
வேற வேற வேற லெவல்லு

நான் சிரிச்சா வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
வேற வேற வேற லெவல்லு

நான் சிரிச்சா வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
வேற வேற வேற லெவல்லு

Leave a Comment