Venpura song lyrics


Movie: Gypsy 
Music : santhosh narayanan
Vocals :  T. m krishna
Lyrics :  Yugabharathi
Year: 2020
Director: Raju murugan
 

Tamil Lyrics

மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா

மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா

வா வெண்புறா

மன்றாடும் நெஞ்சை
மடியில் ஏந்து
மன்னிப்பில் தானே

மானுடம் பூக்கும்
ஒன்றான கைகள்
மலையாய் மாறி
உண்டான வேகம்
வேருடன் சாய்க்கும்

எல்லாம் இங்கே ஓர் உயிர்
இங்கோ எல்லாம் ஓர் குரல்
இங்கே எல்லாம் ஓர் உயிர்….

ஏய்ய்ய் ஓஒ
ஹேய் ஹோ ஓஓ ஓ
ஹேய்

மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா

மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா

வா வெண்புறா
வா வெண்புறா
வேதனை தீர வா
மானுடன் வாழ வா
யாழிசை கூற வா

மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா
வா வெண்புறா

I have a dream
That one day
This nation will rise up
Live out the true meaning of its creed

அள்ளி வீசிடு உன் கையாலே
அன்பின் தானியம் மண் மேலே
ஒற்றை மார்பில் பசியாறும் தேசமே
வா வெண்புறா

தனியில் பேசிடும் கண்ணாலே
அன்பில் சாத்தியம் எல்லாமே
ஒற்றை கூட்டில் உறங்காயோ தேசமே
வா வெண்புறா

கரங்கள் கோடி இணையும் போது
சுவர்கள் யாவும் இடியாதோ
மனங்கள் மாற துணியும்போது
மதங்கள் ஓடி ஒளியாதோ
வா வெண்புறா

வா வெண்புறா
வேதனை தீர்க்க வா
வா வெண்புறா
வேற்றுமை நீக்க வா

வா வெண்புறா
ஓஹோ ஓ வா வெண்புறா
வா வெண்புறா
ஓஹோ ஓ வா வெண்புறா

சுகங்கள் கோடி என்றபோதும்
கண்ணீர் சிரிப்பு ஒன்று தானே
நிறங்கள் கோடி என்றபோதும்
நிறங்கள் கோடி என்றபோதும்
நீயும் என் தோழனே ஒன்றாவோம்

மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா

மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா
வெண் புறா….ஆஅ….
ஓஹோ ஓஒ ஹோ

வேற்றுமையில் ஒற்றுமை போன்ற
சாதியா வழி முரோகலை பேனி
தமிழர்கள் தூரம் இளம் குழந்தைகள்
மனதில் பதித்து அமைதியான

உலகத்தை படைக்க
உலக தமிழர்கள் ஒற்றுமை பட வேண்டும்

உன் முகத்தில் என் முகம்
என் முகத்தில் உன் முகம்

வான் முழுதும் நம் முகம்
வா வெண்புறா

இதயம் முழுதும் நிறையும் வழியும்
இருளும் ஒளியும் அழியும் மொழியும்

நதியும் வனமும் திரையும் நிலமும்
பெருகும் பெருகும் ஓர் குடம்
ஆஹ் வெண்புறா

ஓ ஹோ ஹோ ஓஓ

ஹோ ஹோ ஓஒ
ஓ ஓ ஹோ ஓஒ

ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஓ ஹோ ஹோ ஓஒ

ஹோ ஹோ ஓஒ
ஓ ஓ ஹோ ஓஒ

வெண்புறா….ஆஅ….ஆஅ…
வெண்புறா….வெண் புறா வெண் புறா….
வெண்….புறா….ஆஅ…ஆஅ….ஆ…

மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா

மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா
வா வெண்புறா

ஓ ஹோ ஹோ வெண்புறா (4)

மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி

இறைவன் இல்லை வா
மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா
வா வெண்புறா

Leave a Comment