Movie: KGF 2
Music : Ravi barsur
Vocals : Ananya bhat
Lyrics : Madhurakhavi
Year: 2021
Director: prashant neel
Tamil Lyrics
அகிலம் நீ முகிலும் நீ
சிகரம் நீ
அழுதிடும் அகதிகள் சிரிப்பு நீ
நிஜமும் நீ நிழலும் நீ
ஒளியும் நீ
துளிர் விடும் உரிமைகள் புரட்சி நீ
வறுமை நிலத்தில் வளரும் விதையே
விளையும் விருட்சம் உனக்குள் இனியே
தடுக்கும் அசுர அலைகள் நூறே
தடுப்பை உடைக்கும் நாயகன் எதிரே
பாரிலே நாளைய சரிதம் நீ
பாரிலே நாளைய சரிதம் நீ
ஆயிரம் படைகளும் முரசுதான்
முழங்கியே வரட்டுமே
ஒருவனை வெல்லடா உனக்கு நீ
ஆயுதம் உலகிலே
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ