Jilla Theme Song Lyrics


Movie:  jilla
Music : D. Imman
Vocals :  Anand, Deepak, Santhosh Hariharan, Shenbagaraj
Lyrics :   D. Imman
Year:2014
Director: R. T. Neason
 

Tamil Lyrics

ஜில்லா ஜில்லா ஜில்லா
அட எங்கும் செல்வன் தில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா
ஏய் எத்தாயும் வெல்வான் தில்லா

வெப்பம் நீண்டும் தெப்பம்
என விழிகள் கொண்டவன் ஜில்லா
வேங்கை போல பாயும்
புது வேகம் கொண்டவன் ஜில்லா

ஜில்லா ஜில்லா ஜில்லா

ஜில்லா ஜில்லா ஜில்லா
விழி பார்வை பாயும் முல்லை
ஜில்லா ஜில்லா ஜில்லா
பகை சித்தரும் சில்லு சில்லாஅஞ்ச நெஞ்ச நெஞ்சம்
அதான் பேர் தன் இங்கே ஜில்லா
தோட்ட பூமி அதிரும்
ஒரு தூய வீரன் ஜில்லா

இரு விழி அருகினில்
எரிமலை வெடிக்கும்
நினைத்ததை முடிதிடா
நிழலும் துடிக்கும்எழும்புகள் உடைபட
கயமைகள் சித்தரும்
இவனுதான் போறிடா
யாருக்கும் உதரும்குழி பரிதவிப்பது
குருதியில் நனைவான்
புழன் கெடுப்பவனது
கூடல் உருவிடுவான்

வாழி தடுத்தவனை
சாத்தை குறிதுவன்
வான புலி சினத்துடன்
வலம் தீனம் வருவான்

ஜில்லா ஜில்லா ஜில்லா
உன் ரத்தம் எங்கும் சதம்
ஜில்லா ஜில்லா ஜில்லா
உன் சித்தம் எல்லாம் யுத்தம்

பூட்டி என்று வந்தாள்
காய் ஈட்டி ஆக மாறும்
மூச்சு காற்று மோதி
Perum Thadaigal எல்லாம் சாயும்

ஜில்லா ஜில்லா ஜில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா

Leave a Comment