Jingunamani lyrics


Movie:  jilla
Music : D. Imman
Vocals :  Sunidhi Chauhan, Ranjith
Lyrics :    D. Imman
Year:2014
Director: R. T. Neason
 

Tamil Lyrics

ஜிங்குனமணி ஜிங்குனமணி

சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆனீ

ஏய் வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி

போல மின்னும் மந்திர மேனி

நா வெக்கத்துக்கு பக்கத்துல போகாதவா

ஒரு நூலே இல்ல சேலை கட்ட ஆளானவா

அட நீ வந்தா என் பந்தா காலி

ஆமாங்கோ ஆமாங்கோ

ஆமாங்கோ ஆமாங்கோ

ஹே ஜிங்குணமணி ஜிங்குணமணி

சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆனீ

ஏய் வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி

போல மின்னும் மந்திர மேனி

இது என்ன உடம்பா வேட கோழி கொழம்பா

புரியாம நா பாக்குறேன்

சமச்சத்து இல்ல சமஞ்சது தாண்டா

உனக்காக எல போடுறேன்

ரிச்சர் வச்சு பார்த்தா

நீ பாத்து பூகம்பம் கு

ஒட்டு மொத்த உடல் ஆடுதே

வேட்டி வச்சு போனா

Oru Water Melon Cake ku

பக்கம் வந்த குளிர் ஆகுமே

கெட் டு டுகெதர் வேணும் நாம கேட்டு போக

ஆமாங்கோ ஆமாங்கோஹே ஜிங்குணமணி ஜிங்குணமணி

சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆனே

ஏய் வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி

போல மின்னும் மந்திர மேனி

ஜிங்குனமணி ஜிங்குனமணி

கிட்ட வாடி

ஜிங்குனமணி ஜிங்குனமணி

சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆனே

ஏய் வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி

போல மின்னும் மந்திர மேனி

நா வெக்கத்துக்கு பக்கத்துல போகாதவா

ஒரு நூலே இல்ல சேலை கட்ட ஆளானவா

அட நீ வந்தா என் பந்தா காலி

ஆமாங்கோ ஆமாங்கோ

ஆமாங்கோ ஆமாங்கோ

Leave a Comment