Jolly o gymkhana song lyrics


Movie: Beast 
Music : Anirudh ravichander
Vocals :  vijay
Lyrics :  k u karthik
Year: 2022
Director: Nelson Dilipkumar
 


Tamil Lyrics

ஜாலி ஓ ஜிம்கானா

ஜாலி ஓ ஜிம்கானா

ரெண்டுல ஒன்னு பாக்கலாம்
நிக்குறியா தெம்பா
எப்பவும் லைப்பு திரும்பலாம்
நிக்குறியா தெம்பா

யப்பா..

ரெண்டுல ஒன்னு பாக்கலாம்
நிக்குறியா தெம்பா
எப்பவும் லைப்பு திரும்பலாம்
நிக்குறியா தெம்பா

யாரு இங்க வந்தாலும்
பயமுறுத்தி பாத்தாலும்
அசராம சிருச்சா
அவன் ஒதுங்கி போவாண்டா

அத்தனையும் போனாலும்
எம்ப்டி யா தான் நின்னாலும்
பதறாம இருந்தா
அட பீஸ்டு நீதாண்டா

ராமம்மா ஹே ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஹே ராசம்மா
கேக்குதா என் கானா

ராமம்மா ஹே ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஹே ராசம்மா
சொன்னது சர்தானா

சர்தானா
சர்தாம்பா
ஜாலி ஓ ஜிம்கானா

ஜாலி ஓ ஜிம்கானா

கையிலதான் நீ புடுச்சாலே
பிரச்சனை தீராதே
தூக்கி அத நீ எரிஞ்சாலே
டென்ஷன்னு ஏறாதே

ஊருக்குதான் நீ பயந்தாலே
வேலைக்கு ஆவாதே
யாருக்குமே நீ அடங்காதே
வெற்றிய விடாதே

பொலம்புறவன் தமாசு
எதுத்து நின்னா நீ மாஸு
மனசில் ஒன்ன நெனச்சா
அத நடத்தணும் நண்பா

கன்பாம்

ஒரு முறைதான் தொட்டாலே
மேல கைதான் வெச்சாலே
திருப்பி அத கொடுத்தா
அட பீஸ்டு நீதாண்டா

ராமம்மா ஹே ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஹே ராசம்மா
கேக்குதா என் கானா

ராமம்மா ஹே ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஹே ராசம்மா
சொன்னது சர்தானா

சர்தானா
சர்தாம்பா
ஜாலி ஓ ஜிம்கானா

ஜாலி ஓ ஜிம்கானா

Leave a Comment