Namma veettu pillai song lyrics


Movie: Namma veettu pillai 
Music : D imman
Vocals :  D imman
Lyrics :  Arunraja kamaraj
Year: 2019
Director: pandiraj
 


Tamil Lyrics

எப்போது சீரும்
புது வீரம் நெஞ்சில் துள்ள ஹே
தப்பாது நியாயம்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

கெத்தாக மாறும்
இவன் பேர கத்தி சொல்ல ஹே
சொத்தாக சேரும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

முட்டாத வானம்
இவன் அன்புக்கு ஒரே எல்லை ஹே
கட்டாத காளை
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

மச்சான வெல்ல
இவன் முன்ன யாரும் இல்ல ஹே
பண்பால மிஞ்சும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

எப்போது சீரும்
புது வீரம் நெஞ்சில் துள்ள ஹே
தப்பாது நியாயம்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

கெத்தாக மாறும்
இவன் பேர கத்தி சொல்ல ஹே
சொத்தாக சேரும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

Leave a Comment