Oh my god song lyrics


Movie: sangatamizhan 
Music : vivek mervin
Vocals :  Nakash aziz
Lyrics :  viveka
Year: 2019
Director: vijay chandar
 


Tamil Lyrics

மை காட்
ஓ மை காட்
பொறி பறக்கும்
ஹேய் டோட்டல் தமிழ்நாட்

ஓ மை காட்
ஓ மை காட்
தெரிஞ்சிருச்சு
இனி நம்ம பக்கம் காட்

குறி பார்த்து அடிச்சாக்கா
ஒரு ஸ்டோனில் டபுள் மாங்கா
சொல்றேன்டா ஒன் லைன்னு
நோ பெய்ன்னு நோ கெய்ன்னு

ஹேய் டாக் லெஸ் வொர்க் மோரு

ஜீரோ டு ஹீரோ
உன் ஹார்ட்டு சொல்லும்
ரூட்ட தேடு
ஜீரோ டு ஹீரோ

ஹேய் ஊரு பேச்ச
கண்டுக்காத
ஜீரோ டு ஹீரோ
அட மூடி வையு

ரெண்டு காத
ஜீரோ டு ஹீரோ

ஹேய் டாக் லெஸ் வொர்க் மோரு

ஜீரோ டு ஹீரோ
உன் ஹார்ட்டு சொல்லும்
ரூட்ட தேடு
ஜீரோ டு ஹீரோ

ஹேய் ஊரு பேச்ச
கண்டுக்காத
ஜீரோ டு ஹீரோ
அட மூடி வையு
ரெண்டு காத

ஜீரோ டு ஹீரோ
ஹேய்ய் ஹேய்ய்

லெஸ் டென்ஷன் மோர் வொர்க்கு
ஆவாத நீ ஜர்க்கு

இதுதான்டா வெற்றிக்கு
பர்ஸ்ட்டு ரூலு

கடமைக்கு செய்யாத
கடமைய நீ செய்யு
உள்ளார உண்டாகும் சூப்பர் பீலு

ஹேய் தீர்ந்து போகும்
வாழ்க்கையோட டேட்டா கார்டு
அது தீரும் முன்னே
யாரு நீயின்னு காட்டு டுயுடு

பல சாதனைக்கு
ரீசன் இங்கே ஆட்டிடுய்டு
கீப் காம் அண்ட் கேர்ரி ஆன் தலைவா

ஹேய் டாக் லெஸ் வொர்க் மோரு

ஜீரோ டு ஹீரோ
உன் ஹார்ட்டு சொல்லும்
ரூட்ட தேடு
ஜீரோ டு ஹீரோ

ஹேய் ஊரு பேச்ச
கண்டுக்காத
ஜீரோ டு ஹீரோ
அட மூடி வையு

ரெண்டு காத
ஜீரோ டு ஹீரோ

ஓ மை காட்
ஓ மை காட்
பொறி பறக்கும்
ஹேய் டோட்டல் தமிழ்நாட்

ஓ மை காட்
ஓ மை காட்
தெரிஞ்சிருச்சு
இனி நம்ம பக்கம் காட்

குறி பார்த்து அடிச்சாக்கா
ஒரு ஸ்டோனில் டபுள் மாங்கா
சொல்றேன்டா ஒன் லைன்னு
நோ பெய்ன்னு நோ கெய்ன்னு

ஹேய் டாக் லெஸ் வொர்க் மோரு

ஜீரோ டு ஹீரோ
உன் ஹார்ட்டு சொல்லும்
ரூட்ட தேடு
ஜீரோ டு ஹீரோ

ஹேய் ஊரு பேச்ச
கண்டுக்காத
ஜீரோ டு ஹீரோ
அட மூடி வையு

ரெண்டு காத
ஜீரோ டு ஹீரோ

Leave a Comment