Tamil Lyrics
காந்த கண்ணழகிடா
என் கண்ணால
சாஞ்ச மீசை நூறுடா
ஆந்தை சொந்தக்காரிடா
நான் நைட்டுல
தூங்க போனதில்லடா
என் பம்பர நெஞ்சுல பஞ்சரு
ஆனவன் லட்சம் பேரு
என் சக்கரை சொல்லுல
மக்கரு ஆனவன் மிச்சம் பேரு
நான் கட்டுலு மேல
சவரா கத்தி தொட்டு பாரு
இந்த சக்கரவர்த்திய
சுப்பண்ண கணவன் கேட்டு பாரு
அந்த வெண்ணிலவே சொல்லும்
இது வெட்டை வெளி பப்புடா
சகலகலா வள்ளி
எதையும் செய்வா சொல்லி
சகலகலா வள்ளி வள்ளி
சீக்கிரம் தாம்மா அள்ளி
ஹே… பப்புல
சுத்தி சுத்தி டக்கரானா
பிகரு இருக்குமாம்
அட அங்க போயி ஆடத்தான்
ஆசை எனக்குமா
தஸ்சு புஸ்சுன்னு பேசுவாளே
என்ன செய்வ டா
உனக்கு எஸ்சு நோ வ தவிர
வேற என்ன தெரியும்டா
கட்டிக்கொண்டு பேச
ஒட்டி நின்னு ஒரச
கட்டுப்பாடு இல்லையாம்
உனக்கு தெரியுமா
கண்ணாலையே டார்லிங்
உன்ன செஞ்சிடுவா ஸ்கேன்னிங்
மீறி கிட்ட போன
பண்ணுவ வார்னிங்
எனக்கு என்ன கொறச்சல் போ மா
யெஹ் காக்கா குளிச்சி
எப்போ கொக்கா ஆச்சு
சகலகலா வள்ளி
எதையும் செய்வா சொல்லி
சகலகலா வள்ளி…வள்ளி
சீக்கிரம் தாம்மா அள்ளி
ஹே இங்கிலீஷ் படம் போல
அங்க நடக்குமாம்
அட அங்க போயி வந்த வந்த
சொல்றான் பாரு மா
கண்ட கண்ட கனவெல்லாம்
கண்டு வைக்காத
நீ தப்பு பண்ண ஜிம் பாய்ஸ்சு
நொங்கு எடுப்பாங்க
என்ன நீ சொன்னாலும்
கேக்க மாட்டானே
ஒருக்கா உள்ள போய்
பாப்பேன் செல்லமே
கெத்து காட்ட காரு
நீ உள்ள போக சூவு
எல்லாம் கூட்டி கழிச்சு
நீ ஜீரோ தான்
ஆத்தி வேணாம்
இதுவே போதும்
ஹே வெளக்க அணைச்சா
இருட்டு எல்லாம் ஒன்னு
சகலகலா வள்ளி
எதையும் செய்வா சொல்லி
சகலகலா வள்ளி…வள்ளி
சீக்கிரம் தாம்மா அள்ளி