Ye rasa song lyrics


Movie: Maamanithan 
Music : Ilaiyaraaja
Vocals :  Yuvan shankar raja
Lyrics :  Pa vijay
Year: 2021
Director: Seenu ramasamy
 


Tamil Lyrics

ஹோ ஓ ஓ ஓ …
நெனச்சதொன்னு நெனச்சதொன்னு
நெனச்சதொன்னு
ஹோ ஹோ ஹோ

நெனச்சதொன்னு நடந்ததொன்னு
ஏ ராசா
நீ கேட்டதொன்னு கெடச்சதொன்னு
ஏ ராசா

ஆடி ஓடி அலைஞ்சதென்ன
ஏ ராசா
நீ ஒன்னைத்தேடி தொலைச்சதென்ன
ஏ ராசா

வாழ்க்கை ஒன்னும் பாரம் இல்ல
வா லேசா
நம்பிக்கையை விட்டுவிடாத
வா ராசா

தன்னம்ம்பிக்கை ஒன்னே ஒன்னு
போதாதா
ஒன் சோகம் தீரும் பாதை மாறும்
வா ராசா

நெனச்சதொன்னு நடந்ததொன்னு
ஏ ராசா
நீ கேட்டதொன்னு கெடச்சதொன்னு
ஏ ராசா ஹே ஏ

ஹோ ஓ ஓ
தன்னால எதுவும் இங்க
மாறப்போறதில்லை
முன்னால நீயும் எழுந்து
வா மெல்ல

யாரால ஆகுமுன்னு
மலைச்சுப்போயி நின்ன
உன்னால எதுவும் முடியும்
வா முன்ன

எல்லாருக்கும் நேரம் வரும்
நல்லாருக்கும் காலம் வரும்
மாற்றங்கள்தான் மாறாதது
உன் வாழ்க்கையும் கைமாறுது

அப்பப்போ தெய்வமும் குட்டிவிடும்
அப்பத்தான் புத்தி வரும்
எண்ணங்கள் உன்னிடம் சுத்தம் என்றால்
வெற்றி உன்னை சுற்றி வரும்

நெனச்சதொன்னு நடந்ததொன்னு
ஏ ராசா
நீ கேட்டதொன்னு கெடச்சதொன்னு
ஏ ராசா

தன நானா

Leave a Comment