Siva paanam lyrics


Movie: 90ml  
Music : Silambarasan
Vocals :  Anita udeep
Lyrics :  silambarasan
Year:2019
Director: Anita udeep
 

Tamil Lyrics

சிவ பானம் உள்ள ஏறி
என்ன ஏதோ பண்ணுதே பண்ணுதே
அய்யய்யோ என்னன்னவோ தோணுதே

தலையெல்லாம் உள்ள சுத்தி
திக்குமுக்கு ஆடி போய்
திண்டாடி நிக்குதே
ஆனாலும் உன் வேகம் சீறி பாயுதே

உலகம் தான்
சின்ன பொண்ணு போல்
கண்முன்னே சுத்தி
இப்போ ஓடுதே
எதை தேடி நீ ஓடுறன்னு
கேள்வி கேட்குதே

விடை தேடி நானும்தான்
ரொம்ப நாளா அங்க இங்க ஓடுறேன்
பதிலே இல்லாத கேள்வி போல நிக்குறேன்

சம்போ சிவ சம்போ சம்போ

சிவ சிவ சிவ சம்போ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ
சிவ சிவ சிவ சம்போ சிவ சம்போ

பானம்தான் உள்ளே போச்சே….

ஏ……..ஏ……ஏ…..
பானம்தான் உள்ளே போச்சே….
சோகமும் காண போச்சே

சிரிப்பும் தானாவே
இப்ப வருதே

அட உள்ள என்ன என்னமோ
பண்ண வந்ததே
ஆளையே காத்துல தூக்குதே
ஹே ஹே
கண்முன்னே

கடவுளதான் பாக்குறேன்
ஆசையுடன் கேக்குறேன்
வரத்த வாங்க நிக்குறேன்

சிவ சம்போ சிவ சம்போ

சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவ சம்போ சிவ
சம்போ சிவ சம்போ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ

சம்போ சிவ சம்போ சம்போ
சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ சம்போ
சிவ சிவ சம்போ

சம்போ சிவ சம்போ
சிவ சிவ சிவ சம்போ சிவ சம்போ
சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ

சிவ சிவ சிவ
சம்போ சம்போ சம்போ
சிவ சம்போ
சிவ சம்போ

சிவ சம்போ

சிவ சம்போ
சிவ சம்போ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ

சம்போ சிவ சம்போ சம்போ
சிவ சிவ சம்போ

சம்போ சிவ சம்போ சம்போ
சிவ சிவ சம்போ

சம்போ சிவ சம்போ
சம்போ சிவா சம்போ

சிவ சிவ சம்போ
சிவ சிவ சம்போ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சம்போ

Leave a Comment