Tamil Lyrics
கண்ணால கதை பேச நீயும்
கை கோர்த்து நட போட நானும்
வேறென்ன வேறென்ன வேணும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்
தாங்காத பாரம் நான் தாங்கும் போதும்
எனை தாங்கும் தூணாக நீதானடி
யார் வந்த போதும் யார் போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி
எனக்குனு ஒரு வானம்
எனக்குனு ஒரு மேகம்
மழை பொழியுது ஆத்தாடி
அதுதானே நீயும்
எனக்குனு ஒரு வானம்
எனக்குனு ஒரு மேகம்
மழை பொழியுது ஆத்தாடி
அதுதானே நீயும்
ஆத்தாடி அதுதானே நீயும்
ஆத்தாடி அதுதானே நீயும்
நீ வந்ததால் எதுவும் தூசாகுது
ஒன்னாலதான் மனசு லேசாகுது
என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்ல
உன் பேரு இல்லமா ஒரு பக்கம் இல்ல
எனக்காக உருக என் காதை திருக
வழி பாத நிலவா நீ வேண்டும் நெடுக
தீராத தீயாக நான் ஆன போதும்
திரியோரம் நீதாண்டி என ஏத்துன
ஆத்தாடி அதுதானே நீயும்
கண்ணால கதை பேச நீயும்
கை கோர்த்து நட போட நானும்
வேறென்ன வேறென்ன வேணும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்
கண்ணே கண்ணே எல்லாம் நீதானடி
யார் வந்த போதும் யார் போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி
எனக்குனு ஒரு
எனக்குனு ஒரு
உயிர் இருக்குது
உயிர் இருக்குது
மழ பொழியிது
மழ பொழியிது
அது தானே நீயும்
எனக்குனு ஒரு வானம்
எனக்குனு ஒரு மேகம்
மழ பொழியிது
மழ பொழியிது
மழ பொழியிது
ஆத்தாடி அதுதானே நீயும்
ஆத்தாடி அதுதானே நீயும்
function openCity(cityName){
var i;
var x=document.getElementsByClassName("city");
for(i=0;i