Maharaniye manjal vanna song lyrics


Movie:Pon manickavel  
Music : D imman
Vocals :  srinivas
Lyrics :  Madhan karky
Year: 2019
Director: Rathna kumar
 

Tamil Lyrics

தாலோ தலோ
தாலோ தலோ

மகராணியே
மஞ்சள் வண்ண பூவே

வாடா தங்கம்
வாடா தங்கம்

ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்

வாடா தங்கம்
வாடா தங்கம்

பின்னிரவு கடந்தும்
நான் யோசிப்பேன் தூங்காமல்

வெண்ணிலவும் பார்க்குமே
வைத்த கண் வாங்காமல்

உன்னை ஒரு உயரத்தில் காணவே பேராசை
காணும் அந்த நொடியிலே

முடியும் என் உயிரோசை
நீயே என்னுயிர் ஆனாய்

மகராணியே
மஞ்சள் வண்ண பூவே

வாடா தங்கம்
வாடா தங்கம்

ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்

வாடா தங்கம்
வாடா தங்கம்

ஓவியங்கள் எல்லாம் வந்து
உன்னிடம் நின்றொரு பாடம் கேட்க்கும்
பூவினங்கள் எல்லாம் கூடி

உன் எழில் போலொரு பூவை பூக்கும்

மாயாஜாலம் காட்டும்
உந்தன் கண்ணாலே
தாயாய் நானும் மாறி வந்தேன்

பின்னாலே பின்னாலே

சொல்லிட வார்த்தையே
என்னிடம் ஏதம்மா
உன்னிடம் நானொரு
யாசகன் தானம்மா

உன் சந்தன கைவிரல்
தந்திடும் மண்ணுமே
தங்கம் என்றாகும்
மந்திரமாயமா

மகராணியே
மஞ்சள் வண்ண பூவே
வாடா தங்கம்
வாடா தங்கம்

ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
வாடா தங்கம்
வாடா தங்கம்

பின்னிரவு கடந்தும்
நான் யோசிப்பேன் தூங்காமல்
வெண்ணிலவும் பார்க்குமே
வைத்த கண் வாங்காமல்

உன்னை ஒரு உயரத்தில்
காணவே பேராசை
காணும் அந்த நொடியிலே
முடியும் என் உயிரோசை
நீயே என்னுயிர் ஆனாய்

மகராணியே
மஞ்சள் வண்ண பூவே
வாடா தங்கம்
வாடா தங்கம்

ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
வாடா தங்கம்
வாடா தங்கம்

வாடா தங்கம்
வாடா தங்கம்
வாடா தங்கம்
வாடா தங்கம்

Leave a Comment